சலேத் மாதா ஆலயம்மறைக்கப்பட்ட ரகசியங்களும் அற்புதங்களும்!#saleth matha@AmaliMaryTheresa
Amali jeeva(faith journey)
0:00 / 0:00
சலேத் மாதா ஆலயம்மறைக்கப்பட்ட ரகசியங்களும் அற்புதங்களும்!#saleth matha@AmaliMaryTheresa
662 просмотра · 12 дн. назад
Amali jeeva(faith journey)
353 подписчика
662 просмотра · 12 дн. назад
கொடைக்கானலின் முதல் கத்தோலிக்க தேவாலயமான சலேத் மாதா ஆலயத்தின் 150 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்பு மற்றும் இங்கு நடக்கும் மாபெரும் அற்புதங்களைப் பற்றிய முழுமையான தொகுப்பு!
பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு அடுத்தபடியாக சலேத் மாதாவுக்கு அமைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த இந்த ஆலயத்தின் தோற்றம், அதன்கட்டிடக்கலை மற்றும் பக்தர்கள் அனுபவித்த அற்புதங்கள் பற்றி இந்த வீடியோவில் விரிவாகக் காண்போம்.
📌 வீடியோவில் உள்ளவை:
• சலேத் மாதா ஆலயத்தின் வரலாறு (La Salette Church History)
• பிரான்ஸிலிருந்து கொடைக்கானல் வந்த கதையின் பின்னணி
• பிரசித்தி பெற்ற சலேத் மாதா திருவிழா
• பக்தர்களுக்குக் கிடைத்த அற்புதங்கள் & வரங்கள்கொடைக்கானல் சுற்றுலா வழிகாட்டி (Kodaikanal Travel Guide)
வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம LIKE, SHARE & SUBSCRIBE பண்ணுங்க!