வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையிடம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்
Journey with Jesus
0:00 / 0:00
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையிடம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்
972 просмотра · 11 дн. назад
Journey with Jesus
232 подписчика
972 просмотра · 11 дн. назад
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையிடம் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் | குடும்ப ஆசீர்வாதத்திற்கான ஜெபம் 🌹🙏
அன்பான இறைமக்களே,
இந்த ஜெபத்தின் வழியாக நமது குடும்பங்களையும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் பாதுகாப்பிலும் பரிந்துரையிலும் ஒப்படைப்போம். 🙏
குடும்பத்தில் உள்ள நோய், துன்பம், கவலை, பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி,
அன்னை மரியாவின் அன்பும், இயேசுவின் அருளும் நம் குடும்பங்களில் நிறைந்திருக்க வேண்டி ஜெபிப்போம்.
🌹 ஆரோக்கிய அன்னையே, எங்கள் குடும்பங்களுக்காக இறைவனிடம் மன்றாடும்.
🙏 எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும்.
🙏 நோயுற்றவர்களுக்கு ஆரோக்கியம் அருளும்.
🙏 துன்பப்படுவோருக்கு ஆறுதல் அளிக்கும்.
🙏 குடும்பங்களில் அன்பும் சமாதானமும் நிலைக்க அருள் புரியும்.
இந்த ஜெபம் உங்களுக்கு பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ Subscribe 🔔 செய்யுங்கள்.
மேலும் ஜெபங்களுக்காக Journey with Jesus (இயேசுவுடன் பயணிப்போம்) சேனலை தொடர்ந்து பாருங்கள். ❤️
#journeywithjesus #jesus #tamilcatholic
#prayer #velankanni #velankannimadha
#catholic #tamilprayer #tamilchristian #dailyprayer #வேளாங்கண்ணி #ஆரோக்கியஅன்னை #புனிதஆரோக்கியஅன்னை #குடும்பஜெபம் #குடும்பஆசீர்வாதம் #மரியன்னை #CatholicPrayer #OurLadyOfGoodHealth
#Mothermary #கிறிஸ்தவஜெபம் #ஜெபமாலை
#rosarymonth #ஜெபம் #ஜெபமாலைமாதம்
#அன்னைமரியா #ஜெபமாலைஅன்னை