Перейти к содержимому

தில்லைக் கூத்தன் | ஆனந்த நடராஜரின் மகிமை | ஓர் இசை வரலாறு | Chidambaram Nataraja Devotional Song

meela adimai ragavendran ust all over world

0:00 / 0:00

தில்லைக் கூத்தன் | ஆனந்த நடராஜரின் மகிமை | ஓர் இசை வரலாறு | Chidambaram Nataraja Devotional Song

676 просмотров · 5 дн. назад
meela adimai ragavendran ust all over world
647 подписчиков
676 просмотров · 5 дн. назад
🔱 திருச்சிற்றம்பலம் 🔱 தில்லையம்பலத்தில் ஆனந்தத் திருக்கூத்தாடும் அருள்மிகு நடராஜப் பெருமானின் திருவருள் மகிமையை இசையின் வழியே உணர வைக்கும் ஓர் பக்தி இசைப் பயணம். பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், திருமுறை போற்றிய தில்லையின் பெருமை, சிதம்பரத்தின் ஆன்மிக மகிமை, ஆனந்தத் தாண்டவத்தின் அருள் — இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட “தில்லைக் கூத்தன் — ஆனந்த நடராஜரின் மகிமை” ஓர் இசை வரலாறு. 🎧 Headphones / நல்ல Speaker-ல் கேட்டு நடராஜப் பெருமானின் திருவருளை உணருங்கள். 🙏 பாடல் பிடித்திருந்தால் Like செய்யுங்கள். 🙏 சிவனடியார்களுடன் Share செய்யுங்கள். 🙏 மேலும் சிவபக்திப் பாடல்களுக்கு Subscribe செய்யுங்கள். 🔱 நமச்சிவாய வாழ்க! 🔱 நாதன் தாள் வாழ்க! 🙏 திருச்சிற்றம்பலம். என்றும் சிவப்பணியில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் தலைமையகம் — சென்னை - 01 பதிவு எண்: 02/2021 #தில்லைக்கூத்தன் #நடராஜர் #சிதம்பரம் #திருச்சிற்றம்பலம் #நமச்சிவாய #சிவபெருமான் #சிவபக்தி #திருமுறை #Nataraja #Chidambaram #Natarajar #OmNamahShivaya #TamilDevotionalSongs #SivanSongs #சிவபக்தி #சிவபெருமான் #சைவம் #திருமுறை #சிவனடியார்கள் #ஓம்நமசிவாய #தமிழ்பக்திப்பாடல் #திருவாரூர்