குக்கரில் சீரக சம்பா மட்டன் பிரியாணி ஈஸியாக செய்யலாமா 😋😍 #muttonbiriyaniintamil #muttonbiriyani
DK FOOD JUNCTION
0:00 / 0:00
குக்கரில் சீரக சம்பா மட்டன் பிரியாணி ஈஸியாக செய்யலாமா 😋😍 #muttonbiriyaniintamil #muttonbiriyani
17 708 просмотров · 1 год назад
DK FOOD JUNCTION
663 тыс. подписчиков
17 708 просмотров · 1 год назад
குக்கரில் சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்யலாம் வாங்க 😋♥️
இந்த முறையில் பிரியாணி செய்வது மிக மிக எளிமையானது எனவே யார் வேண்டுமானாலும் மிகவும் எளிமையாக இந்த பிரியாணியை தைரியமாக முயற்சி செய்யலாம் வாங்க பிரியாணியை ஒரு கலக்கு கலக்குவோம்😍😍
தேவையான பொருட்கள் ♥️♥️
மட்டன் அரை கிலோ
சீரக சம்பா அரிசி அரை கிலோ
பூண்டு தோல் உரித்தது 75 கிராம்
இஞ்சி தோல் உரித்தது 50 கிராம்
பட்டை கிராம்பு ஏலக்காய் 5 கிராம்
கடலை எண்ணெய் 150 கிராம்
வெங்காயம் 150 கிராம்
தக்காளி 150 கிராம்
கொத்தமல்லி 5 கிராம்
புதினா 5 கிராம்
சக்தி தனி மிளகாய் தூள் ஐந்து கிராம்
கல் உப்பு இருபது கிராம்
எலுமிச்சை பழம் சிறியது ஒன்று
தயிர் 100 கிராம்