Перейти к содержимому

"Evidenceக்கு என் Bodyஐ காட்டணுமா?" - POCSO Casesல் உள்ள சவால்கள்; தொய்வுக்கு 'Judicial' காரணம்?

DW தமிழ்

0:00 / 0:00

"Evidenceக்கு என் Bodyஐ காட்டணுமா?" - POCSO Casesல் உள்ள சவால்கள்; தொய்வுக்கு 'Judicial' காரணம்?

16 809 просмотров · 1 день назад
DW தமிழ்
934 тыс. подписчиков
16 809 просмотров · 1 день назад
#pocso #tnpocsocase #pocsocase #howtofileapocsocase #harrasementcases #childpocsocase #tngirlchildcase பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் சிறுமிகள் எதிர்கொள்ளும் மனவேதனை, குடும்பங்கள் சந்திக்கும் சமூக அவமானம், நீதி கேட்டு அவர்கள் நடத்தும் சட்டப் போராட்டம் எனப் பல கசப்பான உண்மைகளை வெளிச்சத்திற்கு வராத இருண்ட பக்கங்களாகவே இருக்கின்றன. 18,675 POCSO வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் சட்டமும் சமூகமும் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.