1.தோடுடைய செவியன் |திருப்பிரமபுரம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்
திருமுறைத் தமிழாகரன்
0:00 / 0:00
1.தோடுடைய செவியன் |திருப்பிரமபுரம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்
36 674 просмотра · 7 лет назад
திருமுறைத் தமிழாகரன்
31,1 тыс. подписчиков
36 674 просмотра · 7 лет назад
#திருமுறைத்தமிழாகரன்
☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
1.திருப்பிரமபுரம் திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன்
#எம்பிரான்திருஞானசம்பந்தர்தேவாரம்
🌸எம்பிரான் திருஞானசம்பந்தர், சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மைந்தராக திருஅவதாரம் செய்தருளினார்...
திருஉமையம்மை, பொற்கிண்ணத்தில் திருமுலைப்பாலையும் சிவஞானத்தையும் சேர்த்து ஊட்டினார்கள்..
பிள்ளையின் வாயில் பால் வழியக்கண்டு , "யார் கொடுத்த பாலை உண்டனை?" என வினவ..அதற்கு விடையாகத் " தோடுடைய செவியன்..." என்ற பதிகத்தை அருளினார் *காழிப்பிள்ளையார் எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான்*...
அவரது, மலர்பாதங்கள் போற்றி போற்றி..🌸
🌾எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் #திருப்பிரமபுரம் தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #தோடுடையசெவியின் ஆகும்🌾
🍀இத்தலம் #சோழநாட்டுகாவிரிவடகரைதலங்கள்
14 ஆவது திருத்தலம் ஆகும்🍀
🍃 தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள், இப்பதிகத்தை #நட்டபாடைபண் இல் பாடியருளினார்🍃
🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #முதலாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருஞானசம்பந்தர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿