Перейти к содержимому

2025 முன் ஓய்வு பெற்றவர்களுக்கான விசேட அறிவித்தல்

G. Thamilkumaran

0:00 / 0:00

2025 முன் ஓய்வு பெற்றவர்களுக்கான விசேட அறிவித்தல்

20 336 просмотров · 8 дн. назад
G. Thamilkumaran
30,1 тыс. подписчиков
20 336 просмотров · 8 дн. назад
2025-ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் 2026 அக்டோபர் மாதம் முதல் வழங்கப்பட இருந்ததாக கூறப்படுகின்ற 3000 வாழ்க்கை படி பற்றிய செய்தி போலியானது என்பதை அறியத் தருவதோடு இது தகவல் என்னுடைய சேனலிலும் வழங்கப்பட்டிருந்தது என்னுடைய தகவலானது ஓய்வூதிய ஆணைக் குழுவின் உடைய ஓய்வு பெற்ற அதிகாரியும் ஒருவருடைய தகவலை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறியத் தருகிறேன்