நோய்கள் தணியும் அருட்பா |சிவதரிசனம் | vadalur ms karthik |devotional song
vadalurmskarthik_official
0:00 / 0:00
நோய்கள் தணியும் அருட்பா |சிவதரிசனம் | vadalur ms karthik |devotional song
2 907 просмотров · 1 день назад
vadalurmskarthik_official
17 тыс. подписчиков
2 907 просмотров · 1 день назад
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
ஆன்ம நேய உடன்பிறப்புகளுக்கு வணக்கம். திருஅருட்பிரகாச வள்ளலார் (ராமலிங்க அடிகளார்) அருளிச்செய்த திருவருட்பா ஆறாம் திருமுறையில் உள்ள "சிவதரிசனம்" ThiruArutpa Siva Tarisanam பதிகப் பாடலை வடலூர் MS கார்த்திக் அவர்கள் தனது காந்தக் குரலில் பாடியுள்ளார்.
மன அமைதியைத் தந்து, தீராத பிணிகளையும், உடல் மற்றும் மன நோய்களையும் தணிக்கும் வல்லமை வாய்ந்த இந்தத் தெய்வீகப் பாடலைத் தினமும் கேட்டு இறைவனின் பேரருளைப் பெற்றிடுங்கள்.
🎤 பாடியவர்: வடலூர் MS கார்த்திக் (Vadalur MS Karthik)
🎼 வரிகள்: திருவருட்பா - சிவதரிசனம் (வள்ளலார்)
தொடர்ந்து இது போன்ற ஆன்மீகப் பாடல்களைக் கேட்க நமது பக்கத்தை SUBSCRIBE செய்து ஆதரவளிக்கவும்!
#வள்ளலார் #திருவருட்பா #சிவதரிசனம் #வடலூர்MSகார்த்திக் #அருட்பெருஞ்ஜோதி #Vallalar #Thiruvarutpa #VadalurMSKarthik #SivaTharisanam #Arutperunjothi
#tamildevotional #spiritualmusic #vallalar #vadalurmskarthik #vadalur #thiruvarutpa #arutperunjothi #motivation #ஆன்மீகம்