Перейти к содержимому

தீராத நோய்களை தீர்க்கும் அருட்பா பாடல் | வடலூர் எம்.எஸ். கார்த்திக் | Vallalar Songs

vadalurmskarthik_official

0:00 / 0:00

தீராத நோய்களை தீர்க்கும் அருட்பா பாடல் | வடலூர் எம்.எஸ். கார்த்திக் | Vallalar Songs

9 215 просмотров · 2 недели назад
vadalurmskarthik_official
17 тыс. подписчиков
9 215 просмотров · 2 недели назад
தீராத நோய்களை தீர்க்கும் அருட்பா பாடல் திருஅருட்பா இரண்டாம் திருமுறை 63. எண்ணத் திரங்கல் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் அருளிச்செய்த திருவருட்பா ஐந்தாம் திருமுறையில் உள்ள தெய்வீகப் பாடல்கள் நமது உடலின் பிணிகளையும், மனதின் கவலைகளையும் நீக்கும் பேராற்றல் கொண்டவை. வடலூர் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் வள்ளலாரின் பேரருளால், வடலூர் எம்.எஸ். கார்த்திக் அவர்களின் கணீர்க்குரலில் இந்த நோய் தீர்க்கும் அருட்பா பாடல் பாடப்பட்டுள்ளது. இப்பாடலைக் கேட்டு அனைத்துப் பிணிகளும் நீங்கி, ஆரோக்கியமும் மன அமைதியும் பெற வேண்டுகிறோம். • பாடல் (Song): தீராத நோய்களை தீர்க்கும் அருட்பா பாடல் • திருமுறை (Thirumurai): இரண்டாம் திருமுறை (வயிற்று வலி மற்றும் பிணி தீர்க்கும் பதிகம்) • பாடியவர் (Singer): வடலூர் எம்.எஸ். கார்த்திக் (Vadalur MS Karthik) • இடம் (Place): வடலூர் சத்திய ஞானசபை (Sathiya Gnana Sabai, Vadalur) #திருவருட்பா_5ஆம்_திருமுறை, #வள்ளலார்_நோய்_தீர்க்கும்_பாடல், #வள்ளலார், #திருவருட்பா, #அருட்பாபாடல்கள், #தீராதநோய்களைதீர்க்கும்பாடல், #வடலூர்எம்எஸ்கார்த்திக், #அருட்பெருஞ்ஜோதி, #சத்தியஞானசபை, #வடலூர், #பக்திபாடல்கள், #நோய்தீர்க்கும்வள்ளலார்பாடல், #இராமலிங்கஅடிகளார், #ஆன்மீகம் # #Thiruvarutpa5thThirumurai, #DiseaseCuringVallalarSong, #VallalarSongs, #Thiruvarutpa, #ArutpaPadalgal, #VadalurMSKarthik, #Arutperunjothi, #SathiyaGnanaSabai, #VadalurVallalar, #DiseaseCuringMantra, #TamilDevotionalSongs, #RamalingaAdigal, #VallalarSpeeches