05.கலப்பையில் கை வைத்த | சகோ.நித்தின் | Kalappail Kai Vaitha|Bro.Nithin | மணவாட்டி| Manavaatti|Album
சத்தியக்கருவூலம் 📖💎 Treasury of Truth
0:00 / 0:00
05.கலப்பையில் கை வைத்த | சகோ.நித்தின் | Kalappail Kai Vaitha|Bro.Nithin | மணவாட்டி| Manavaatti|Album
760 просмотров · 1 год назад
சத்தியக்கருவூலம் 📖💎 Treasury of Truth
5,32 тыс. подписчиков
760 просмотров · 1 год назад
Lyrics: Bro.Chinthan
Sung by: Bro.Nithin
Music by: C7 Studio
Video by: Bible Students United Church, Trichy Road, Coimbatore
ஆன்மாவிலிருந்து.. | From the Soul..
மணவாட்டி | ஆல்பம் | Manavaati | Album
05.கலப்பையில் கை வைத்த | சகோ.நித்தின் | Kalappail Kai Vaitha | Bro.Nithin
கலப்பையில் கை வைத்த மனுஷன் நான்
திரும்பிப் பார்க்க மாட்டேன்
கலப்பையில் கை வைத்த மனுஷன் நான்
திரும்பிப் பார்க்க மாட்டேன்
உம் வார்த்தையை சுமக்கின்ற சீஷன் நான்
சோர்ந்து போக மாட்டேன்
உம் வார்த்தையை சுமக்கின்ற சீஷன் நான்
சோர்ந்து போக மாட்டேன்
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
கலப்பையில் கை வைத்த மனுஷன் நான்
திரும்பிப் பார்க்க மாட்டேன்
கலப்பையில் கை வைத்த மனுஷன் நான்
திரும்பிப் பார்க்க மாட்டேன்
01.நெருக்கங்கள் நெஞ்சில் நெருக்கிட்டாலும்
நான் நொருங்கி நொடிவதில்லை
நெருக்கங்கள் நெஞ்சில் நெருக்கிட்டாலும்
நான் நொருங்கி நொடிவதில்லை
கவலைகள் இதயத்தில் கலக்கிட்டாலும்
நான் கலங்கி அழுவதில்லை
கவலைகள் இதயத்தில் கலக்கிட்டாலும்
நான் கலங்கி அழுவதில்லை
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
02.பாதைகள் மிகுந்த பாரங்கள்
நான் பயந்து நிற்கவில்லை
பாதைகள் மிகுந்த பாரங்கள்
நான் பயந்து நிற்கவில்லை
தனிமையில் நின்று தவித்தாலும்
நான் தள்ளுண்டு போவதில்லை
தனிமையில் நின்று தவித்திட்டாலும்
நான் தள்ளுண்டு போவதில்லை
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
03.சிலுவைகள் தினமும் சூழ்ந்திட்டாலும்
நான் சுமக்க மறப்பதில்லை
சிலுவைகள் தினமும் சூழ்ந்திட்டாலும்
நான் சுமக்க மறப்பதில்லை
ஜீவிக்கும் இயேசு ஜீவிப்பதால்
நான் ஜீவன் இழப்பதில்லை
ஜீவிக்கும் இயேசு ஜீவிப்பதால்
நான் ஜீவன் இழப்பதில்லை
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
கலப்பையில் கை வைத்த மனுஷன் நான்
திரும்பிப் பார்க்க மாட்டேன்
கலப்பையில் கை வைத்த மனுஷன் நான்
திரும்பிப் பார்க்க மாட்டேன்
உம் வார்த்தையை சுமக்கின்ற சீஷன் நான்
சோர்ந்து போக மாட்டேன்
உம் வார்த்தையை சுமக்கின்ற சீஷன் நான்
சோர்ந்து போக மாட்டேன்
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
தேவனே எந்தன் மேய்ப்பன்
என்னைக் காக்கும் தகப்பனே
கலப்பையில் கை வைத்த மனுஷன் நான்
திரும்பிப் பார்க்க மாட்டேன்
கலப்பையில் கை வைத்த மனுஷன் நான்
திரும்பிப் பார்க்க மாட்டேன்..
வேத மாணவர்களுக்கான சத்தியக்களஞ்சியம்!
Repository of truth for Bible students
Whatsapp: https://wa.me/917358451874
Whatsapp Channel:
https://whatsapp.com/channel/0029VbAp...
Facebook:
/ treasuryofthetruth
instagram:
/ treasury_of_truth
X (Twitter):
https://x.com/treasury_truth?t=pEWaTh...
Telegram:
https://t.me/treasuryoftruth
Threads:
https://www.threads.net/@treasury_of_...
Youtube:
/ @treasuryoftruth
Email:
treasuryofthetruth@gmail.com
#christiansongs #jesus #jesuschrist