வேலைல நாம எப்படி மாறுறோம்? | Diversity, Ethics, Big Brother & Psychology | Dubakoor Show EP 19
Dubakoor Show
0:00 / 0:00
வேலைல நாம எப்படி மாறுறோம்? | Diversity, Ethics, Big Brother & Psychology | Dubakoor Show EP 19
33 просмотра · 2 недели назад
Dubakoor Show
14 подписчиков
33 просмотра · 2 недели назад
ஒரு வேலை செய்யும் இடத்துல நம்ம behaviour எப்படி மாறுது?
ஒரு group-ல இருந்தா நாம ஏன் எல்லாரையும் follow பண்ண ஆரம்பிக்கிறோம்?
ஒருத்தர் தப்பு பண்ணும்போது எல்லாரும் ஏன் அதையே செய்ய ஆரம்பிக்கிறாங்க?
இந்த Episode-ல Organisational Behaviour படிக்கும்போது வந்த பல விஷயங்களைப் பற்றி நம்ம வழக்கமான casual discussion-ல பேசுறோம்.
இந்த episode-ல பேசுற முக்கியமான topics:
• Globalisation & Workplace Diversity
• Different cultures-ல people எப்படி behave பண்றாங்க?
• Workplace-ல Diversity-யை எப்படி manage பண்றாங்க?
• Ethics & Unethical Behaviour
• ஏன் நல்ல values இருக்கிறவங்களும் சில நேரம் தப்பான விஷயம் பண்றாங்க?
• Milgram Experiment – Authority சொன்னதுக்காக எவ்வளவு தூரம் போவோம்?
• Stanford Prison Experiment – Role கொடுத்தா நம்ம behaviour எப்படி மாறும்?
• Environment & Social Pressure நம்ம behaviour-ஐ எப்படி influence பண்ணுது?
• Big Brother, 1984 & The Truman Show – நம்மை யாராவது எப்போதும் observe பண்ணிட்டே இருந்தா?
• Corporate Social Responsibility (CSR)
இதெல்லாம் textbook மாதிரி மட்டும் இல்லாம, நம்ம own experiences, random discussions, movies, books மற்றும் real-life examples-ஓட பேசுறோம்.
🎙️ Dubakoor Show – Psychology படிக்கிற இரண்டு நண்பர்கள், படிக்கிறதைப் பற்றியும், படிக்கிற புத்தகங்களைப் பற்றியும், வாழ்க்கைல நடக்கிற விஷயங்களைப் பற்றியும் பேசும் ஒரு casual show.
Video பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Subscribe பண்ணுங்க.
உங்க thoughts-ஐ comments-ல சொல்லுங்க.
#DubakoorShow #Psychology #OrganisationalBehaviour
#DubakoorShow #Psychology #OrganisationalBehaviour #WorkplacePsychology #WorkplaceDiversity #Ethics #PsychologyTamil #TamilPodcast #TamilPsychology #MilgramExperiment #StanfordPrisonExperiment #CSR #Globalisation