Перейти к содержимому

புதிய காணிக்கை பாடல் | 2026 | ENAKKAGA UNNAI | எனக்காக உன்னை தந்தாய் | LS MEDIA | Offertory

Lourdes Shrine Madurai

0:00 / 0:00

புதிய காணிக்கை பாடல் | 2026 | ENAKKAGA UNNAI | எனக்காக உன்னை தந்தாய் | LS MEDIA | Offertory

777 просмотров · 3 дня назад
Lourdes Shrine Madurai
10,8 тыс. подписчиков
777 просмотров · 3 дня назад
#புதிய காணிக்கை பாடல் | 2026 | ENAKKAGA UNNAI | எனக்காக உன்னை தந்தாய் | LS MEDIA | Offertory | Lourdes Shrine Madurai பாடல் & பண் - இறைப்பணி ரூபின் அலெக்ஸ் சச எடிட்டிங் - LS MEDIA MADURAI நன்றி : Suno எனக்காக உன்னை தந்தாய் இறைவா உனக்காக எதை நான் தருவேன் நாதா (2) எனக்குள்ளதெல்லாம் உன் அன்பு கொடை தான் -2 உனக்காக என்ன தருவேன் இறைவா என்னையே உமக்காய் தருவேன் நாதா எனக்காக உன்னை தந்தாய் இறைவா உனக்காக எனை நான் தருவேன் நாதா 1 இறைவா... இரவினை தந்தாய், பகலினை தந்தாய், செடி கொடி மலரென, யாவையும் தந்தாய் (2) மழையினையும் வெயிலினையும் காலநிலைகள் யாவினையும் (2) எனக்காய் எல்லாம் தந்தாய் இறைவா எனை அன்றி உனக்கு என்ன தருவேன் என்னையே முழுமையாய் தருகின்றேன் 2 இறைவா... உயிரினை தந்தாய் உறவுகள் தந்தாய் வரமும் வளமும் வாழ்வையும் தந்தாய் (2) கலைகளையும் கவியினையும் கல்வித்திறமைகள் யாவினையும் (2) எனக்காய் எல்லாம் தந்தாய் இறைவா எனை அன்றி உனக்கு என்ன தருவேன் என்னையே முழுமையாய் தருகின்றேன் #offertorysong #kaanikaipaadal #catholicprayer #catholicsongintamil #tamilsong #lourdesshrinemadurai