Перейти к содержимому

ஒரே வாரத்தில் சிரசாசனம் செய்வது எப்படி? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க... | Samayam Tamil

Samayam Tamil

0:00 / 0:00

ஒரே வாரத்தில் சிரசாசனம் செய்வது எப்படி? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க... | Samayam Tamil

64 811 просмотров · 6 л. назад
Samayam Tamil
458 тыс. подписчиков
64 811 просмотров · 6 л. назад
ஆசனங்களின் அரசன் என்று சொல்லப்படும் ஆசனம் சிரசாசனம். இந்த சிரசாசனம் செய்கின்ற பொழுது, உடல் முழுக்க ரத்த ஓட்டம் மிகச்சீராக இருக்கும். அதோடு நிறைய உடலியல் மாற்றங்கள் ஏற்படும். ஆரம்பத்தில் இந்த ஆசனத்தைச் செய்வது கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் குறைந்தபட்சம் ஒரே வாரத்தில் எப்படி சிரசாசனம் செய்யலாம், அதற்கான எளிமையான வழிமுறைகள் என்ன என்பது பற்றி மிகத் தெளிவாக யோகக்கலை நிபுணர் திவ்யா குகன் இந்த வீடியோவில் செய்து காட்டுகிறார். #yogabenefits #sirsasana #sirsasanabenefits மேலும் படிக்க : https://tamil.samayam.com/ எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க :   / samayamtamil   எங்கள் டுவிட்டரை தொடர்க :   / samayamtamil   மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...