Перейти к содержимому

Athikaalayil Um Thirumugam Thedi | Instrumental | Music Track | Karaoke | #frberchmans

Tamil Gospel Instrumental & Keyboard Tutorial

0:00 / 0:00

Athikaalayil Um Thirumugam Thedi | Instrumental | Music Track | Karaoke | #frberchmans

1 826 просмотров · 1 г. назад
Tamil Gospel Instrumental & Keyboard Tutorial
2,48 тыс. подписчиков
1 826 просмотров · 1 г. назад
#athikalayilumthirumugamtheditrack #instrumental #keyboardcover #chords #pianocover #frberchmans #fatherberchmanssongs #fatherberchmans #tamilchristiansongs #oldtamilchristiansong #tamilchristiansongskaraoke #edinfanny #edinfannygospelechoes This Music Track can be used in the Church services for HIS glory. Kindly subscribe and share with others and lend your support. Praise be to God. Song Scale : F major Song Style : 4/4 Song Tempo : 85 Rhythm Used : Country Balld(Yamaha) Chords Used: F C Bb Gm Dm For western & alphabet notes, write to tgktutorial@gmail.com Lyrics: அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் – 2 ஆராதனை ஆராதனை – 2 அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் – 2 என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் – 2 (…ஆராதனை) 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத் துடிப்பாக மாற்றும் – 2 என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் – 2 (…ஆராதனை) 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் – 2 என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் – 2 (…ஆராதனை) 4. உமக்குகந்த தூய பலியாய் இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் – 2 ஆட்கொண்டு என்னை நடத்தும் அபிஷேகத்தாலே நிரப்பும் – 2 (…ஆராதனை)