Перейти к содержимому

Vaani Vandarulvai Nee

Nadopasana

0:00 / 0:00

Vaani Vandarulvai Nee

14 330 просмотров · 4 года назад
Nadopasana
1,91 тыс. подписчиков
14 330 просмотров · 4 года назад
Lyrics in Tamil and English Composer- Maayavaram vishwanatha satrigal Raagam- Kalyani talam-adi Pallavi Vaani vandharulvaay nee- varamarula Anupallavi Vaani jagam pugazh puraani- kalai, malaraniyum Vaeni en naavil vandhu paeni Nithya Kalyani Charanam Vaedham saththiya thaayae undhan kamala paadham panindhaen maayae saraswatiyae Bodham aliththu viswa geethangal madhiththu Prasadam aliththu asirwadam thandharula இயற்றியவர்- மாயவரம் விஸ்வநாத சாஸ்திரிகள் ராகம்-கல்யணி தாளம்-ஆதி பல்லவி வாணி வந்தருள்வாய் நீ- வரமருள அனுபல்லவி வாணி ஜகம்புகழ் புராணி- கலை, மலரணியும் வேணி என் நாவில் வந்து பேணி நித்யகல்யாணி சரணம் வேதம் சத்திய தாயே உந்தன் கமல பாதம் பணிந்தேன் மாயே- சரஸ்வதியே போதம் அளித்து விஸ்வ கீதங்கள் மதித்து ப்ரஸாதம் அளித்து ஆசிர்வாதம் தந்தருள