Перейти к содержимому

தீர்த்தமலை நோய் தீர்க்கும் புனித நீர் மலை | Theerthamalai Temple | Theerthagireeswarar | Dharmapuri

Green Hunt Studio

0:00 / 0:00

தீர்த்தமலை நோய் தீர்க்கும் புனித நீர் மலை | Theerthamalai Temple | Theerthagireeswarar | Dharmapuri

2 866 просмотров · 1 год назад
Green Hunt Studio
20,5 тыс. подписчиков
2 866 просмотров · 1 год назад
தீர்த்தமலை தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. திருவண்ணாமலை செங்கத்திலிருந்து மிக அருகில் உள்ள இந்த மலைமீது தற்போது இளைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது. டிரெக்கிங் செல்ல விரும்பும் வட தமிழக இளைஞர்கள் இந்த இடத்தைத் தேர்வு செய்கின்றன.பாண்டிய, சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஏழாம்நூற்றாண்டு கோயில் அமைந்துள்ள தீர்த்தமலையில் ஒளிந்துள்ள மர்மங்கள் என்ன என்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் தீர்த்தமலை கோயில், சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுக்கள் மூலம் சோழ வம்சத்தின் பெரும் ரகசியங்கள் உலகுக்கு தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.ராஜேந்திரச் சோழன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவாராம். அதிலும் அவர் கையாலே சிவபூசை செய்வார் என்றும் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இவர் மட்டுமின்றி அந்த கால புலவர் அருனகிரிநாதர் உட்பட பல்வேறு புலவர்பெருமக்கள் வந்து பாடிய தலமாக இது அறியப்படுகிறது. #TheerthamalaiTemple #TempleTour #HeritageSites #SpiritualJourney #CulturalExploration #SacredPlaces #IncredibleIndia #HistoricTemples #SouthIndianTemples #TemplesOfTamilNadu #TravelVlog#Theerthagireeswarartempleindharmapuri #dharmapuritemples