டிரைவர் சீருடைக்கு போலீஸ் சீருடை தந்த கெளரவம் ; பெண் பஸ் டிரைவர் பெருமிதம் #sharmila #ladybusdriver
Kasu Velayuthan Views
0:00 / 0:00
டிரைவர் சீருடைக்கு போலீஸ் சீருடை தந்த கெளரவம் ; பெண் பஸ் டிரைவர் பெருமிதம் #sharmila #ladybusdriver
978 233 просмотра · 3 года назад
Kasu Velayuthan Views
307 тыс. подписчиков
978 233 просмотра · 3 года назад
#sharmila #womenbusdriver #femalebusdriver #ladybusdriver #coimbatorebus #coimbatoreponnu #ridergirl #ridersharmila #drivers #lorrydrivers #vandrivers #autodrivers #police #coimbatorecitypolice #ccp
சோசியல் மீடியாக்களில் கடந்த வாரம் வைரலான கோவை இளம்பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா, ‘டிரைவர்களின் காக்கி சட்டைக்கு மரியாதை இல்லை. அவர்களுக்கு மரியாதையையும், பாதுகாப்பையும் தேடித் தருவதே தன் லட்சியம். அதற்காகவே பஸ் டிரைவர் தொழிலுக்கு வந்தேன் என்று நம்மிடம் பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் சொல்லி ஒரு வாரம் கூட ஆகவில்லை. கோவை போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் ஷர்மிளாவை இன்று அழைத்து பாராட்டி பரிசுகள் வழங்கினார். அதையொட்டி இது தனக்கு மட்டுமல்ல, தன் டிரைவர்கள் அத்தனை பேருக்கும்- நாங்கள் அணியும் சீருடைக்கு கிடைத்த மரியாதை என்று பெருமிதம் கொண்டுள்ளார். அது குறித்து அவர் பேட்டி இந்தக் காணொலியில்...