என் மஞ்சளோட வாசம் தான் என்னோட விசிட்டிங் கார்டு - Ravikumar
Pasumai Cafe Tamil
0:00 / 0:00
என் மஞ்சளோட வாசம் தான் என்னோட விசிட்டிங் கார்டு - Ravikumar
5 412 просмотров · 2 недели назад
Pasumai Cafe Tamil
99,9 тыс. подписчиков
5 412 просмотров · 2 недели назад
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கருங்காலி குப்பத்தை சேர்ந்தர் ரவிகுமார். 4 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மஞ்சள், தேங்காய், மரவள்ளி, வாழை உள்ளிட்டவற்றை பிரதாமனாக பயிரிட்டு வரும் இவர், தனது பொருட்களை பல்வேறு இயற்கை வேளாண் சந்தைகள் மூலம் விற்பனை செய்து வருகிறார். இவரது விவசாய அனுபவம் மற்றும் வியாபாரம் குறித்து நம்முடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Contact
Ravikumar: +91 70102 74517
================================
Producer: Tamizh selvan
================================
#organicfarm #farming #farmer #coconut #coconutoil #coconutwater #coconutgrove #banana #vegetables #mangos #mango #tumeric #viral #trending #viralvideo #trendingvideo #ofm #farmermarket #pasumaicafetamil #tapioca #tapiocachips