Kaathal Theeyum Kaanal Neerum by Karthika Karthikeyan | Audio Novel | Mallika Manivannan Publication
Mallika Manivannan Publications
0:00 / 0:00
Kaathal Theeyum Kaanal Neerum by Karthika Karthikeyan | Audio Novel | Mallika Manivannan Publication
71 213 просмотров · 1 г. назад
Mallika Manivannan Publications
39,3 тыс. подписчиков
71 213 просмотров · 1 г. назад
Story Title :காதல் தீயும் கானல் நீரும்
Hero: கதிர்
Heroine : தேன்மொழி
Writer: கார்திகா கார்த்திகேயன்
ஒரே குடும்பத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளையும் அண்ணன் தம்பிகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகளையும் தந்தை ஒரு மகள் மீது வைத்திருக்கும் நேசத்தையும் எடுத்துச் சொல்லும் அழகான காதல் கதை தான் காதல் தீயும் கானல் நீரும்.
முக்கிய கதாப்பாத்திரங்களான தேன்மொழி மற்றும் கதிரின் காதலை பெரிதாக சொல்லியிருந்தாலும் தினேஷ் கீதா மற்றும் செல்வா சௌமி காதலும் மேலும் பல சுவாரசியமான நிகழ்வுகளும் இதில் இடம் பெறும்.
பிறந்தது முதல் தேன்மொழியை உயிராக நினைக்கும் கதிர் தன்னுடைய காதலை அவளிடம் விளக்க முடியாமல் தவிப்பதும் அவன் மன உணர்வுகள் புரியாமல் அவனைத் தவறாக அவள் நினைப்பதும் என அழகான கண்ணாம்பூச்சி ஆட்டங்கள் அவர்களுக்குள் நடை பெறுகிறது.
கதிரின் காதலை தேன்மொழி புரிந்து கொண்டாளா? அவள் மனதில் அவளுக்கான இடம் என்ன? இருவரும் வாழ்க்கையில் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? உப்பு சப்பற்ற காரணங்களால் பிரிந்த குடும்பங்களை இவர்கள் காதல் எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதை எல்லாம் அறிய இந்த கதைக்குள் பயணியுங்கள்.
மேலும் இதுபோன்ற கதைகளை வாசிக்க...
Website: https://mallikamanivannan.com/