Live - (05.09.2026) Our Lady Of Snows Basilica Church First Saturday Mass, Evening Novena and Benedi
Our Lady of Snows Basilica Church Official
0:00 / 0:00
Live - (05.09.2026) Our Lady Of Snows Basilica Church First Saturday Mass, Evening Novena and Benedi
2 593 просмотра · Трансляция закончилась 3 недели назад
Our Lady of Snows Basilica Church Official
4,08 тыс. подписчиков
2 593 просмотра · Трансляция закончилась 3 недели назад
Live - (05.09.2026) Our Lady Of Snows Basilica Church First Saturday Mass, Evening Novena and Benediction
பனிமய அன்னையின் அன்பு பக்தர்களே,
பனிமய அன்னையின் பேராலய இணையத்தில்:
தினசரி செபங்கள் மற்றும் சிந்தனைகள்
சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நவநாள் செபங்கள் குறித்த தகவல்கள்
ஊக்கமளிக்கும் செய்திகள் மற்றும் பொன்மொழிகள்; மற்றும்
திருத்தலத்தின் செயல்பாடுகள் குறித்த திரைக்குப் பின்னான தகவல்கள்
தொடர்ந்து பதிவேற்றப்பட்டு வருகின்றன.
பேராலய WhatsApp மற்றும் YouTube செயலியில் பதிந்துகொண்டு இந்த ஆசீர்வாதங்களை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! பேராலய இணைய சமூகத்தில் சேர நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் குழுக்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்.
பேராலய அதிகாரப்பூர்வ YouTube’இல் சேர இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்:
/ @snowsbasilicachurchofficial
பேராலய அதிகாரப்பூர்வ WhatApp’இல் சேர இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்:
https://whatsapp.com/channel/0029Vafq...
அல்லது YouTube / WhatsApp’இல் "Our Lady of Snows Basilica" என்று தேடி, பேராலயத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒளியலை வரிசை (channel)’இல் இணையுங்கள்.
அன்னையின் அன்பை பகிர்ந்து தூய பனிமய மாதாவின் சமூகத்தை இணையத்திலும் வளர்ப்போம்.
அன்னையின் மீதான பற்றுறுதிக்கும், உங்களின் ஆர்வத்திற்கும் என்றும் பணிவுடனும் நன்றியுடனும்:
பனிமய மாதா பேராலய இணைய குழுவினர்
தூத்துக்குடி
Dear Devotees,
Stay connected with Our Lady of Snows Basilica!
Join our official WhatsApp channel and YouTube Channel for:
Daily prayers and reflections
Updates on special events and novenas
Inspirational messages and quotes
Behind-the-scenes insights into our shrine's activities
Share the blessings with your loved ones! Forward this message to friends, family, and groups to invite them to join our community.
Click this link to join Official YouTube: / @snowsbasilicachurchofficial
Click this link to join Official WhatsApp: https://whatsapp.com/channel/0029Vafq...
Or search for "Our Lady of Snows Basilica" on YouTube or WhatsApp and join our official channel.
Let's grow our community and spread the love of Our Lady of Snows!
Thank you for your devotion and support!"
With love and devotion,
Our Lady of Snows Basilica Team
Thoothukudi