பைபிள் படிக்கனும்...| BIBLE PADIKANUM #vbs#vbssong#tamil#2024 #new #dance#love
Chrissy World
0:00 / 0:00
பைபிள் படிக்கனும்...| BIBLE PADIKANUM #vbs#vbssong#tamil#2024 #new #dance#love
14 097 просмотров · 2 г. назад
Chrissy World
331 подписчик
14 097 просмотров · 2 г. назад
பைபிள் படிக்கனும் வசனம் கேட்கனும்
அதின்படி வாழ்ந்து காட்டனும்
Church - க்கு போகனும் SharP - ஆ இருக்கனும்
வசனத்த வாழ்ந்து காட்டனும்
வேணாம் வேணாம் இந்த Mobile Phone - u
வேணாம் வேணாம் இந்த PUGY Game - u -2
எனக்கு இயேசு மட்டும்
அடடா இயேசு மட்டும்
அய்யையோ இயேசு மட்டும்
ஏன் கூட இருந்தா போதும்S
இந்த lasyness - Phone - எல்லாம் துரப்போகும்
அடடா இயேசு மட்டும் என் கூட இருந்தா
போதும்
அந்த சாத்தானோட வாலு எல்லாம் சுருண்டு போகும்.
தாரா ரே தாரே ரரே தரரே தரே ரரே
தராரே தரேரராரே
தன்னா தானான தனானானா தனா
தனானா தனா தனானா னே.....
SONGS COMPOSED BY: EVG. STEPHEN
DRUMS & PERCUSSION: BRO. EDWIN
MIXING AND MASTER: DR. RAGUL
VIDEO BY: BRO. SORNARAJ (CHARIS GOSPEL MEDIA)