Khata / Sin கட்டா / பாவம்
BibleProject - Tamil / தமிழ்
0:00 / 0:00
Khata / Sin கட்டா / பாவம்
499 просмотров · 10 месяцев назад
BibleProject - Tamil / தமிழ்
39,7 тыс. подписчиков
499 просмотров · 10 месяцев назад
#BibleProject #வேதாகமம் #பாவம்
பாவம் என்ற சொல்லானது வேதாகமத்தில் காணப்படும் பொதுவான ஒரு கெட்ட வார்த்தையாகும். ஆனால் அதற்கு உண்மையிலேயே பொருள் என்ன? இந்தக் காணொளியில் இந்த வேதாகம வார்த்தையின் பின்னணியில் மறைந்திருக்கும் “ஒழுக்கத் தோல்வி” என்னும் கருத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். மனித குலத்தின் நிலையைப் பற்றிய ஆழமானதும் நிஜமானதுமான சித்திரத்தைக் காண ஆயத்தமாக இருங்கள்.
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA