Перейти к содержимому

அரக்கு மாளிகை நாடகம் - ஸ்ரீ திரௌபதி அம்மன் நாடக சபா குழு

நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha

0:00 / 0:00

அரக்கு மாளிகை நாடகம் - ஸ்ரீ திரௌபதி அம்மன் நாடக சபா குழு

18 816 просмотров · Трансляция закончилась 2 года назад
நம்ம ஊர் திருவிழா - Namma Oor Thiruvizha
53,3 тыс. подписчиков
18 816 просмотров · Трансляция закончилась 2 года назад
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பொன்பத்தி கிராமம். ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய திருவிழா 2024 11-ஆம் நாள் சித்திரை-23 (06.05.2024) திங்கட்கிழமை முதல் நாள் உபயதாரர்கள் நடத்தும் நிகழ்ச்சி மகாபாரத பிரசங்கம் - அரக்கு மாளிகையில் ஐவரும் பிழைத்தல் சித்தாந்த ரத்தினம் அமுதமொழி அரசர்சொல்லிசைச்செல்வர் சொல்சுவைச்சுடர் சிவத்திரு. கோ.ஜெயமூர்த்தி அவர்களால் மகாபாரத விரிவுரையும் செல்:93808 69560 இசைமணி சிவத்திரு. குளமந்தை மகாதேவன் அவர்களால் கவிவாசிப்பும் கோடையிடி சிவத்திரு.யூ.அழகேசன் அவர்களால் மிருதங்கம் வாசிப்பும் நடைபெறும் இரவு 7 மணிக்கு புதுச்சேரி சாய் சங்கீத் வழங்கும் இன்னிசை கச்சேரி நடைபெறும். இரவு 10 மணிக்கு வான வேடிக்கை மற்றும் அம்மன் வீதி உலா நடைபெறும். இரவு 11 மணி அளவில் சோழந்தாங்கல் ஸ்ரீ திரௌபதி அம்மன் நாடக சபா குழுவினரால் அரக்கு மாளிகை நாடகம் நடைபெறும் follow us on: YOUTUBE:    / @nammaoorthiruvizha   FACEBOOK : https://www.facebook.com/profile.php?... INSTAGRAM :   / namma.oor.thiruvizha