Перейти к содержимому

TNPSC Group 2/2A பொது தமிழ் Crash Course | Day 3 | சந்திப்பிழை | பிரித்து–சேர்த்து எழுதுதல்

Tamizhamudhu Vaguppugal

0:00 / 0:00

TNPSC Group 2/2A பொது தமிழ் Crash Course | Day 3 | சந்திப்பிழை | பிரித்து–சேர்த்து எழுதுதல்

22 просмотра · 21 час назад
Tamizhamudhu Vaguppugal
18 подписчиков
22 просмотра · 21 час назад
TNPSC Group 2/2A 2026 – பொது தமிழ் Crash Course | DAY 3 இன்றைய வகுப்பில் அலகு – 1 | எழுத்து இலக்கணம் பகுதியில் முக்கியமான எழுத்துப் பிழை மற்றும் சொல் அமைப்பு சார்ந்த பகுதிகளைப் பார்க்கிறோம். 📚 Day 3 Topics: 🔹 சந்திப்பிழை ( Sandhipizhai ) 🔹 வல்லினம் மிகும் இடம் ( Vallinam migum idam ) 🔹 வல்லினம் மிகா இடம் ( Vallinam miga idam ) 🔹 ஒற்றுப்பிழை ( Ottrupizhai ) 🔹 பிரித்து எழுதுதல் ( Piritthu ezhudhuga ) 🔹 சேர்த்து எழுதுதல் ( Serthu ezhudhuga ) 🎯 இந்த வகுப்பில்: ✅ TNPSC தேர்வு நோக்கில் முக்கிய விதிகள் ✅ எளிய நினைவுக் குறிப்புகள் ✅ PYQ-based concepts ✅ தேர்வில் கேட்கப்படும் வினா அமைப்புகள் ✅ 30 PYQ-Style Practice MCQs DAY 03 : Practice questions https://drive.google.com/file/d/1WrHX... ⚠️ Note: Practice questions are newly created based on TNPSC PYQ patterns and concepts; they are not copied actual PYQs 📌 TNPSC Group 2/2A 2026 – 30 Days பொது தமிழ் Crash Course Day 1: குறில்–நெடில், இனஎழுத்துகள், சுட்டு & வினா எழுத்துகள், ஒருமை–பன்மை Day 2: ல/ள/ழ, ந/ண/ன, ர/ற Day 3: சந்திப்பிழை, வல்லினம் மிகும்/மிகா இடம், ஒற்றுப்பிழை, பிரித்து–சேர்த்து எழுதுதல் Timestamps: 00:00 - அறிமுகம் (Introduction) 00:27 - சந்திப்பிழை அறிமுகம் & அடிப்படை விதிகள் 02:12 - வல்லினம் மிகும் இடங்கள் 17:14 - வல்லினம் மிகா இடங்கள் 36:36 - பிரித்து எழுதுக (விதிகள் & எடுத்துக்காட்டுகள்) 41:09 - சேர்த்து எழுதுக (புணர்ச்சி விதிகள்) 44:22 - ஒற்றுப்பிழை விளக்கம் & நிறைவு 📚 தமிழமுது வகுப்புகள் தமிழை கற்போம் • தமிழில் உயர்வோம் ❤️ #TNPSC #tnpscgroup2 #tnpsc #தமிழ்இலக்கணம் #tamilgrammar #tnpscgroup2a #tnpsc2026 #பொதுத்தமிழ் #தமிழ்இலக்கணம் #TNPSCதமிழ்