Перейти к содержимому

சொர்க்க நாட்டிலே | Sorkka Naatilen | #tamilchristiansong #malayalamchristiansongs

Writer Xavier

0:00 / 0:00

சொர்க்க நாட்டிலே | Sorkka Naatilen | #tamilchristiansong #malayalamchristiansongs

69 577 просмотров · 11 месяцев назад
Writer Xavier
45 тыс. подписчиков
69 577 просмотров · 11 месяцев назад
🎵 YouTube Description: ✨ “சொர்க்க நாட்டிலே ” (Sorkka Naatilen) — A heart-touching Tamil Christian song that expresses the deep longing of a believer to be united with Christ in Heaven. 🌈 Adapted from the beloved Malayalam song “Sorkka Naatilen”, this version beautifully blends divine emotion, heavenly melody, and lyrical depth that stirs every soul that yearns for eternity with Jesus. 🙌 சொர்க்க நாட்டிலே வந்து வாழவே ஆசை நெஞ்சில் சேர்கிறதே சொர்க்க நாட்டிலே வந்து வாழவே ஆசை நெஞ்சில் சேர்கிறதே இயேசு ராஜனே உம்மைக் காணவே மனம் ஏக்கம் கொள்கிறதே இயேசு ராஜனே உம்மைக் காணவே மனம் ஏக்கம் கொள்கிறதே சொர்க்க நாட்டிலே வந்து வாழவே ஆசை நெஞ்சில் சேர்கிறதே இயேசு ராஜனே உம்மைக் காணவே மனம் ஏக்கம் கொள்கிறதே இயேசு ராஜனே உம்மைக் காணவே மனம் ஏக்கம் கொள்கிறதே [சரணம் 1] இந்த பூமியில் தளராமல் நான் பிழைக்கின்றேன் உம் கிருபையால் இந்த பூமியில் தளராமல் நான் பிழைக்கின்றேன் உம் கிருபையால் ஒரு நாளும் நீ பிரியாமலே என்னைக் காப்பாய் கண்மணியாய் ஒரு நாளும் நீ பிரியாமலே என்னைக் காப்பாய் கண்மணியாய் சொர்க்க நாட்டிலே வந்து வாழவே ஆசை நெஞ்சில் சேர்கிறதே இயேசு ராஜனே உம்மைக் காணவே மனம் ஏக்கம் கொள்கிறதே [சரணம் 2 ] நல்ல நாதனே உமக்காக நான் அயராமல் உழைத்திடுவேன் நல்ல நாதனே உமக்காக நான் அயராமல் உழைத்திடுவேன் பணி தீர்த்து உம் அருகே வர ஆவல் கொண்டு உழைத்திடுவேன் பணி தீர்த்து உம் அருகே வர ஆவல் கொண்டு உழைத்திடுவேன் சொர்க்க நாட்டிலே வந்து வாழவே ஆசை நெஞ்சில் சேர்கிறதே இயேசு ராஜனே உம்மைக் காணவே மனம் ஏக்கம் கொள்கிறதே [சரணம் 3 ] கர்த்தர் பேரொலி வானில் கேட்டிட காலம் ஆச்சு வா தோழனே கர்த்தர் பேரொலி வானில் கேட்டிட காலம் ஆச்சு வா தோழனே ஆசையாகுதே உம்மைக் காணவே ஆமேன் இயேசுவே வருவாய் ஆசையாகுதே உம்மைக் காணவே ஆமேன் இயேசுவே வருவாய் சொர்க்க நாட்டிலே வந்து வாழவே ஆசை நெஞ்சில் சேர்கிறதே இயேசு ராஜனே உம்மைக் காணவே மனம் ஏக்கம் கொள்கிறதே 💫 Let your heart travel beyond pain, trials, and tears — to the eternal home where Christ reigns forever. This song reminds us that our true citizenship is in Heaven (Philippians 3:20) and that nothing in this world can compare to being with Jesus. ❤️ 🎧 Close your eyes, lift your heart, and let this melody guide you to the Sorkka Naadu — the Heavenly Kingdom! #SorkkaNaatilen, #TamilChristianSong, #TamilWorshipSong, #ChristianSongTamil, #HeavenlyWorship, #TamilDevotionalSong, #MalayalamToTamil, #ChristianMusic, #JesusSong, #TamilPraiseAndWorship, #SorkkaNaadu, #EternalLifeInChrist, #ChristianFaith, #LongingForHeaven, #TamilGospelSong, #WorshipWithHeart, #JesusIsComing, #HeavenlyHope, #ChristOurHome, #TamilChristianMelody, #JesusLoveSong, #SpiritualSongTamil, #PeaceInChrist, #SoulfulWorship, #ChristianMusicVideo