Перейти к содержимому

வாழ்நாளில் ஒருமுறையாவது செல்லுங்கள்! தீராத நோய்களைப் போக்கும் 5 அற்புத வைத்தியநாத தலங்கள்!

ஆன்மீகத்துடன் நட்பு

0:00 / 0:00

வாழ்நாளில் ஒருமுறையாவது செல்லுங்கள்! தீராத நோய்களைப் போக்கும் 5 அற்புத வைத்தியநாத தலங்கள்!

2 625 просмотров · 9 ч назад
ஆன்மீகத்துடன் நட்பு
113 тыс. подписчиков
2 625 просмотров · 9 ч назад
நோய் தீர்க்கும் 5 சிவாலயங்கள் அகத்தியர் விஜயத்தில் அகத்தியர் அருளிய படி ஒரே நாளில் பின் வரும் 5 சிவாலயங்களை தரிசனம் செய்ய தீராத நோய் தீரும். அதுவும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் தரிசனம் செய்ய பலன் இரு மடங்காக கிடைக்கும். செவ்வாய்க்கிழமை 15.08.2023 ஆயில்யம் நட்சத்திர நாளில் உலக மக்கள் அனைவரும் நோயின்றி நீடூழி வாழ பிராத்தனை செய்யப்பட்டது. அகத்தியர் தனது அகத்தியர் விஜயத்தில் குறிப்பிட்டுள்ள படி அகத்தியர் ஒரே நாளில் தரிசனம் செய்த தலங்கள் விவரங்கள் பின்வருமாறு 1. வீரசிங்கம்பேட்டை வாலாம்பிகை உடனுறை வைத்தியநாதர் கோயில் மூலவர்: வைத்தியநாதர் அம்மன்: வாலாம்பிகை ஊர்: வீரசிங்கம்பேட்டை மாவட்டம்: தஞ்சாவூர் அமைவிடம்: தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் உள்ள கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை செல்லும் வழியில் கண்டியூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் எளிதாக அடையலாம். கோயில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +919710802082 கோயில் Google map link https://maps.app.goo.gl/izwAHcBmsJr8J... 2.மாத்தூர் பெரியநாயகி உடனுறை மருந்தீஸ்வரர் மூலவர்: மருந்தீஸ்வரர் அம்மன்: பெரிய நாயகி ஊர்: தொட்டி மாத்தூர் தற்போது மாத்தூர் தலசிறப்பு: இந்த தலத்தில் உள்ள நந்தி பகவான் நெற்றிக்கண் கொண்டு அருள்பாலிக்கிறார். அமைவிடம்: கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வீரசிங்கம்பேட்டையில் இருந்து சுமார் 3 கி‌.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 9626324542 கோயில் Google map link https://maps.app.goo.gl/dvLrNUYsLgHJd... 3.ஔஷதமங்களாம்பிகை உடனுறை புஜபதீஸ்வர் கோயில் சுரைக்காயூர் மூலவர்: புஜபதீஸ்வர் அம்மன்: ஔஷதமங்களாம்பிகை ஊர்: சுரைக்காயூர் அமைவிடம் தஞ்சாவூர் - திருக்கருக்காவூர் சாலையில் உள்ள மெலட்டூர் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மெலட்டூரிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது. கோயில் செல்லும் முதல் நாள் ஆலய அர்ச்சகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுவாமியை வழிபட செல்லவும். மாத்தூரில் இருந்து அய்யம்பேட்டை வந்து அகரமாங்குடி வழியாக சுரைக்காயூர் அடையலாம். பேருந்து வசதி இல்லை. ஆட்டோ மூலம் செல்வது சிறந்தது. தலசிறப்பு: ஆயுர் தேவி அருளும் தலம் ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +919444701282 கோயில் Google map link https://maps.app.goo.gl/BL85daqSbVB12... 4.ஆனந்தவள்ளி உடனுறை ராஜராஜேஸ்வரர் கடகடப்பை மூலவர்: ராஜராஜேஸ்வரர் அம்மன்: ஆனந்தவள்ளி ஊர்: கடகடப்பை (ஆலய திருப்பணி காரணமாக தற்போது சுவாமி கூடலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளார்). அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் வரும் போது தஞ்சாவூர் புறவழிச்சாலை செல்லும் வழியில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுரைக்காய்யூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து வசதி இல்லை ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் வரலாம். ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்: +91 9788035880 தற்போது உள்ள கூடலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் Google map link https://maps.app.goo.gl/LddCWv8v4zZ59... 5.பாலாம்பிகை உடனுறை பூமால் வைத்தியநாதர் கோயில் தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தர் தெரு மூலவர்: பூமால் வைத்தியநாதர் அம்மன்: பாலாம்பிகை ஊர்: தஞ்சாவூர் கீழவாசல் பூமால் ராவுத்தர் தெரு அமைவிடம்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழவாசல் பூமால் ராவுத்தர் தெரு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. தலசிறப்பு: யோக பைரவர் ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்: +91 9894771015 கோயில் Google map link https://maps.app.goo.gl/3Bt8nSXr7KXoT... இந்த ஐந்து தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்ய தீராத நோய் தீரும் என்று அகத்தியர் தனது அகத்தியர் விஜயத்தில் குறிப்பிட்டு அகத்தியர் ஒரே நாளில் இந்த ஐந்து தலங்களை தரிசனம் செய்து உள்ளார். கடகடப்பை ராஜ ராஜேஸ்வரர் கோயில் திருப்பணிக்கு உதவ கீழே உள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்தி உதவலாம் OM Sthapathi account number Cholapuram kannan Kadakadappai koil construction contribution remittance details UMARANI AGORAMORTY CITY UNION BANK VILANDHAKANDAM BRANCH SAVINGS ACCOUNT NUMBER 500101013981782 IFSC CODE CIUB0000447 please share the screenshot after sending the money to 9444211567 8072692476 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்    • மனிதர்களுக்கு ஏற்படும் சர்வ தோஷம், சாபங்கள...   if you want to support Channel via UPI id nava2904@kvb Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்