மில்லியன் டாலர் கணிதப் புதிர் - ஏஐ தீர்த்ததா? | OpenAI's Navier–Stokes Claim Explained in Tamil
Sapien Geno
0:00 / 0:00
மில்லியன் டாலர் கணிதப் புதிர் - ஏஐ தீர்த்ததா? | OpenAI's Navier–Stokes Claim Explained in Tamil
1 304 просмотра · 17 часов назад
Sapien Geno
7,57 тыс. подписчиков
1 304 просмотра · 17 часов назад
ஏஐ ஒரு மில்லியன் டாலர் பரிசுள்ள கணிதப் புதிரைத் தீர்த்துவிட்டதா? 2026 செப்டம்பர் 8 அன்று OpenAI, Clay Mathematics Institute அறிவித்த ஏழு Millennium Prize புதிர்களில் ஒன்றான Navier–Stokes புதிருக்குத் தீர்வு கண்டதாக அறிவித்தது. இது OpenAI-யின் கூற்று மட்டுமே; நிபுணர்கள் இன்னும் அதைச் சரிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த உரையாடலில் வெங்கடரங்கன் Navier–Stokes சமன்பாடு என்றால் என்ன, அது ஏன் முக்கியம், "ஒரு சீரான நீரோட்டம் ஓரிடத்தில் முடிவில்லா வேகத்தை எட்ட முடியுமா?" என்ற கேள்வி, Lean சரிபார்ப்பு, சூப்பர் கம்ப்யூட்டர் simulation ஏன் ஆதாரம் ஆகாது என்பதை எளிமையாக விளக்குகிறார். Buckmaster, Alpöge ஆகியோரின் முந்தைய ஆய்வு தொடர்பான கிரெடிட் சர்ச்சை, நம் prompt தரவு ஏஐ பயிற்சிக்குப் பயன்படுமா என்ற கவலை, ஆராய்ச்சியை எப்படிப் பாதுகாப்பது, ஏஐ-க்கு ஒரு கட்டுப்பாட்டாளர் தேவையா என்பவற்றையும் ஷான் கருப்பசாமி, அருள் குமரன் ஆகியோருடன் பேசுகிறோம்.
Speakers
• ஷான் கருப்பசாமி | Shan Karuppusamy (host) — எழுத்தாளர், மென்பொருள் மேலாளர், கதாசிரியர் | writer, software manager, story writer — X: @shankaruppusamy
• தி.ந.ச. வெங்கடரங்கன் | Venkatarangan Thirumalai (guest) — எழுத்தாளர், The Founder Catalyst | writer, The Founder Catalyst — X: @venkatarangan
• அருள் குமரன் | Arul Kumaran (guest) — எழுத்தாளர், செயற்கை நுண்ணறிவு (AI) வல்லுநர் | writer, AI expert — X: @_Arul
CHAPTERS
0:00 Highlights
0:18 அறிமுகம் | Intro: AI and a $1 million maths problem
0:58 மில்லினியம் பரிசுப் புதிர்கள் | The seven Millennium Prize Problems
1:52 OpenAI's claim: 10,000 agents for 88 hours
2:14 Navier–Stokes சமன்பாடு என்றால் என்ன? | What is the equation?
2:50 Why it matters: jet engines to blood flow
3:32 Can a smooth flow blow up?
4:02 இப்போதைய நிலை | Where the claim stands: Lean and expert review
4:37 Supercomputers and simulation
5:03 Why point AI at this problem? (Shan asks Arul)
6:18 தண்ணீர் சுழல் | The tea-cup swirl and OpenAI's answer
7:13 How researchers use AI
8:27 யாருக்கு கிரெடிட்? | Who gets the credit? Buckmaster, Alpöge and OpenAI
9:20 Did Codex read their prompts? OpenAI's reply
10:29 Prize money, credit and "shoulders of giants"
11:19 நம் தரவு ஏஐ பயிற்சிக்கா? | Is our data training AI?
12:37 Be careful with tools: private, local LLMs
14:01 Faster maths, faster science
14:38 ஏஐ-க்கு ஒரு கட்டுப்பாட்டாளர் | AI needs a regulator
15:29 Register your idea before you prompt
16:27 Arul's takeaway for the public
16:42 நிறைவு | Will Shan put his film stories into AI? And wrap-up
17:44 Sapien Geno