😢💔வரலாற்றில் புதைந்து வரும் சிவாலயம்!
Ariyatha Aalayangal
0:00 / 0:00
😢💔வரலாற்றில் புதைந்து வரும் சிவாலயம்!
8 847 просмотров · 11 месяцев назад
Ariyatha Aalayangal
369 тыс. подписчиков
8 847 просмотров · 11 месяцев назад
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்ற கிராமத்தில் அருள்மிகு நரசிங்கநாதர், ஆவுடையம்மன் சிவாலயம் உள்ளது, தன் நிலையில் அழிந்து வரும் சிவாலயமாக உள்ளது, பாண்டியர்கள் கட்டிய பிரம்மாண்ட சிவாலயம் இன்று அழிந்து வருகிறது என்பதே நம் மனதில் வருத்தத்தை கொண்டு வருகிறது, காணொளியில் இந்த கோவில் எப்படி அழிந்து வருகிறது, இந்த கோவில் அமைப்பு, கோவில் சிறப்புகள் அனைத்தையும் கூறி உள்ளோம், முடிந்தால் பாருங்கள், பகிருங்கள்
அது தான் நீங்கள் இந்த சிவாலயத்திற்கு செய்யும் ஒரு தொண்டு
நன்றி
அறியாத ஆலயங்கள்
map: https://maps.app.goo.gl/DMVfwWCtkLcwB...
#சிவன் #sivan #பழமை #shivan #oldsivantemple #oldtemple #பாண்டியர்கள் #பாண்டியர் #pandiyarkagal #tenkasi #தென்காசி #ariyathaaalayangal #அறியாதஆலயங்கள் #historicalplace #oldhistory #ஆழ்வார்குறிச்சி