Manamirangum | மனமிரங்கும் - Jeswanth | #Psalm51 | #TamilChriatianSongs | #Worship | #jrms
Jeswanth Raj
0:00 / 0:00
Manamirangum | மனமிரங்கும் - Jeswanth | #Psalm51 | #TamilChriatianSongs | #Worship | #jrms
524 просмотра · 6 мес. назад
Jeswanth Raj
150 подписчиков
524 просмотра · 6 мес. назад
Lyric & Tune : Jeswanth SundarRaj
Music Arrangements & Vocals : AI
Description:
This song is a heartfelt expression of repentance inspired by Psalm 51—the powerful prayer of King David after his sin with Bathsheba.
May this song remind us that no matter how far we fall, God’s grace is greater. True repentance opens the door to forgiveness, renewal, and a restored relationship with Him.
Lyric:
[மனமிரங்கும்]
தேவனே உம் கிருபையால்
என்மேல் மனமிரங்கும் -2
என் அக்கிரமங்கள் எல்லாம் நீங்கிவிட
என்னை கழுவி சுத்திகரியும் - 2
என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்
என் பாவம் என் முன்பாக நிற்கிறதே
உம் ஒருவருக்கே விரோதமாக
பொல்லாங்கானதை நான் செய்தேன்
உம் நீதி விளங்க நீர் பேசும்
உம் நியாயம் விளங்கிட அறிக்கை செய்தேன்
என் பாவங்களை பாராதபடி
என் அக்கிரமங்கள் எல்லாம் நீக்கிவிடும்
சுத்த இருதயத்தை என்னுள் சிருஷ்டித்திடும்
நிலைவரமான ஆவியை எனக்கு்தாரும்
ஈசோப்பினால் சுத்திகரியும்
நீர் கழுவும் அப்போது (நான்) வெண்மையாவேன்
என் உதடுகளை திறந்தருளும்
அப்போது என்வாய் உந்தன் புகழை பாடும்
நொறுங்குண்ட என் இருதயத்தை
தகன பலியாக ஏற்றுக்கொள்ளும்
உம் சமூகம் விட்டென்னை தள்ளாதிரும்
சீயோனுக்கு என்றென்றும் நன்மை செய்யும்