Перейти к содержимому

“அம்மா ஆக தயாரா இல்ல…” - Pregnancyக்கு ‘No’ சொல்லும் பெண்கள்; உயரும் விலைவாசிதான் காரணமா?

DW தமிழ்

0:00 / 0:00

“அம்மா ஆக தயாரா இல்ல…” - Pregnancyக்கு ‘No’ சொல்லும் பெண்கள்; உயரும் விலைவாசிதான் காரணமா?

12 667 просмотров · 4 ч назад
DW தமிழ்
941 тыс. подписчиков
12 667 просмотров · 4 ч назад
#germany #germanybirthrate #womenrejectingmotherhood #motherhood #germanywomen #careeroverpregnancy திருமணம், குழந்தைப்பேறு, தாய்மை எனப் பாரம்பரியமாகக் கருதப்பட்ட வாழ்க்கைத் தேர்வுகளைப் பல பெண்கள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் குறையும் பிறப்பு விகிதத்திற்குப் பின்னால் இருக்கும் பொருளாதாரச் சுமை மற்றும் மாறிவரும் சமூகச் சிந்தனைகளே இதற்கு காரணமா? Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.