Перейти к содержимому

Yesu Illaamal Samadhanam Illai ¦New Tamil Christian Song¦Evg. S.George¦ #newtamilchristiansong#tamil

Good Way

0:00 / 0:00

Yesu Illaamal Samadhanam Illai ¦New Tamil Christian Song¦Evg. S.George¦ #newtamilchristiansong#tamil

1 016 просмотров · 3 недели назад
Good Way
1,61 тыс. подписчиков
1 016 просмотров · 3 недели назад
ALL GLORY TO OUR GOD JESUS CHRIST!! This Song is about having Jesus Christ in Your Life There is no peace without Christ Jesus, and Life without Him is a Lie Lyrics, Tune and Rhythm by S. George [Chorus] இயேசு இல்லாமல் சமாதானம் இல்லை அவர் இல்லாத வாழ்க்கையெல்லாம் மாயை சமாதானம் தேவையாயிருந்தால் கூப்பிடு நீ இயேசுவை நோக்கி கூப்பிடு நீ இயேசுவை நோக்கி உன்னை வெறுத்திட மாட்டார் உன்னைத் தள்ளிட மாட்டார் ஆற்றிடுவார், தேற்றிடுவார் உன்னை அவர் ஆற்றிடுவார், தேற்றிடுவார் உன்னை [Verse 1] இயேசு ஐரோப்பா சுவாமி இல்லை அவர் அகிலத்திற்கும் தேவனானவர் உன் சிருஷ்டிகரானவர் உன் ஆண்டவரானவர் ஆற்றிடுவார், மீட்டிடுவார் உன்னை ஆற்றிடுவார், மீட்டிடுவார் உன்னை [Chorus] இயேசு இல்லாமல் சமாதானம் இல்லை அவர் இல்லாத வாழ்க்கையெல்லாம் மாயை சமாதானம் தேவையாயிருந்தால் கூப்பிடு நீ இயேசுவை நோக்கி கூப்பிடு நீ இயேசுவை நோக்கி [Verse 2] இயேசு இல்லாமல் பாவ மன்னிப்பில்லை பாவ மன்னிப்பில்லாமல் பரலோகம் இல்லை இயேசுவின் ரத்தத்தினால் சாபம் நீங்கிவிடும் இயேசுவின் நாமத்தினால் விடுதலை பெற்றிடுவாய் ஆற்றிடுவார், மீட்டிடுவார் உன்னை அவர் ஆற்றிடுவார், மீட்டிடுவார் உன்னை [Verse 3] கல்வாரி காட்சியை நோக்கிப் பார் வென்றிடுவாய், வென்றிடுவாய் மரணத்தை உன் பாரம்பரியத்தால் இரட்சிப்பு இல்லை கிறிஸ்து இயேசுவால் விடுதலை உண்டு ஆற்றிடுவார் மீட்டிடுவார் உன்னை ஆற்றிடுவார் மீட்டிடுவார் உன்னை [Chorus] இயேசு இல்லாமல் சமாதானம் இல்லை அவர் இல்லாத வாழ்க்கையெல்லாம் மாயை சமாதானம் தேவையாயிருந்தால் கூப்பிடு நீ இயேசுவை நோக்கி கூப்பிடு நீ இயேசுவை நோக்கி உன்னை வெறுத்திட மாட்டார் உன்னைத் தள்ளிட மாட்டார் ஆற்றிடுவார், தேற்றிடுவார் உன்னை அவர் ஆற்றிடுவார், தேற்றிடுவார் உன்னை #tamilchristiansongs #newtamilsongs #tamilchristian #tamilworship #tamilworshipsong #tamil #tamilgospelsongs #worship #jesus #tamilbible #tamilsongs #tamilchristiannetwork #tamilchristianquotes​ #tamilchristianyouthnetwork​ #tamilchristianonline​ #tamilbibleverse​ #jesus​ #jesuschrist​ #bible​ #tamilchristianworship​ #tamilworship​ #tamilchristians​ #mohanclazarus​ #tamilchristiannetwork​ #tamilgospel​ #tamilbible​ #christian​ #tamil​ #dailymanna​ #tamilchurch​ #tamilchristiancommunity​ ​ ​ #jesusredeems​ #jesuslovesyou​ #God​ #bibleverse​ #tamilchristiansongsmessages​ #christiansongs​#tamilbiblewords​ #joelthomasraj​ #tamilverse​ #song​ #tamilchristiansongstatus​ #biblequotes​ #verseoftheday​ #dailyverse​ #faith​ #holyspirit​ #bibleverses​ #christ​ #tamildailyverses​ #tamildailyverse​ #hallelujah​ #tamilbibleverses​ #amen​ #prayer​ #tamilworshipsongs​ #tamilchristianwhatsappstatus​ #tamilsongs​ #praisethelord​ #gospel​ #verse​ #tamilwhatsappstatus​ #worship​ #instagram​ #april​ #tamilchristianyouth​ #versesags​