Перейти к содержимому

Yesuvudan Naan Nadappaen ¦ Sivany George | New Tamil Christian Song | #newtamilchristiansong #tamil

Good Way

0:00 / 0:00

Yesuvudan Naan Nadappaen ¦ Sivany George | New Tamil Christian Song | #newtamilchristiansong #tamil

42 572 просмотра · 3 месяца назад
Good Way
1,61 тыс. подписчиков
42 572 просмотра · 3 месяца назад
ALL GLORY TO OUR GOD JESUS CHRIST This Song is About walking with Christ in our Life. He will Guide us and Show us the Way. From the Help of Our Lord Jesus Christ, this Song is finally released after over 30 Years Lyrics by Sivany George Rhythm by S. George Music: AI Generated [Chorus] இயேசுவுடன் நான் நடப்பேன் நேசமாய் நடத்திடுவார் பாதைகள் தவறாமல் கரம்பற்றி நடத்திடுவார் இயேசுவுடன் நான் நடப்பேன் நேசமாய் நடத்திடுவார் பாதைகள் தவறாமல் கரம்பற்றி நடத்திடுவார் [Verse 1] ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் அவர் பூமியை அனைத்தையும் ஆளுகை செய்கின்றவர் ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் அவர் பூமியை அனைத்தையும் ஆளுகை செய்கின்றவர் [Chorus] இயேசுவுடன் நான் நடப்பேன் நேசமாய் நடத்திடுவார் பாதைகள் தவறாமல் கரம்பற்றி நடத்திடுவார் [Verse 2] சோதனை வேளையில் தோளனாய் நின்றிடுவார் பாரங்கள் நீக்கி ஜெயமதை தந்திடுவார் சோதனை வேளையில் தோளனாய் நின்றிடுவார் பாரங்கள் நீக்கி ஜெயமதை தந்திடுவார் [Chorus] இயேசுவுடன் நான் நடப்பேன் நேசமாய் நடத்திடுவார் பாதைகள் தவறாமல் கரம்பற்றி நடத்திடுவார் [Verse 3] என் மேல் கண் வைத்து ஆலோசனை தந்திடுவார் கண்மணி போல் காத்து என்னை நடத்திடுவார் என் மேல் கண் வைத்து ஆலோசனை தந்திடுவார் கண்மணி போல் காத்து என்னை நடத்திடுவார் [Chorus] இயேசுவுடன் நான் நடப்பேன் நேசமாய் நடத்திடுவார் பாதைகள் தவறாமல் கரம்பற்றி நடத்திடுவார் இயேசுவுடன் நான் நடப்பேன் நேசமாய் நடத்திடுவார் பாதைகள் தவறாமல் கரம்பற்றி நடத்திடுவார் #tamilchristiansongs #tamilchristian #song #jesussong #tamilchristiansongs #tamil #newtamilchristiansongs ​#tamilchristian​ #tamilchristianquotes​ #tamilchristianyouthnetwork​ #tamilchristianonline​ #tamilbibleverse​ #jesus​ #jesuschrist​ #bible​ #tamilchristianworship​ #tamilworship​ #tamilchristians​ ​ #tamilchristiannetwork​ #tamilgospel​ #tamilbible​ #christian​ #tamil​ #dailymanna​ #tamilchurch​