Перейти к содержимому

🚨 NH Numbers-க்கு பின்னாடி இருக்கும் Secret Logic என்ன?Explained in Tamil!#india

Ulagam 360 with Shree

0:00 / 0:00

🚨 NH Numbers-க்கு பின்னாடி இருக்கும் Secret Logic என்ன?Explained in Tamil!#india

7 864 просмотра · 2 недели назад
Ulagam 360 with Shree
5,46 тыс. подписчиков
7 864 просмотра · 2 недели назад
NH 44, NH 27, NH 38, NH 48, NH 144... இந்த Highway numbers எல்லாம் எப்படி வந்தது? 🤔 ரோட்டுல போகும்போது இந்த numbers-ஐ நாம அடிக்கடி பார்த்திருப்போம். ஆனா, இந்த numbers-க்கு பின்னாடி ஒரு proper logic இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? இந்த வீடியோவில்: 🚗 NH என்றால் என்ன? 🛣️ பழைய Highway numbering system எப்படி இருந்தது? 🔢 2-digit & 3-digit NH numbers எப்படி assign பண்ணப்படுது? 🧭 Even & Odd numbers-க்கு என்ன connection? 🇮🇳 NH 44 ஏன் இந்தியாவின் மிக நீளமான National Highway? 📍 NH 144, NH 344 போன்ற numbers என்ன சொல்கிறது? 🌏 இந்தியாவின் மிகப்பெரிய road network பற்றிய interesting facts! ஒரு Highway number-ஐ பார்த்தாலே, அதுக்குள்ள இருக்கிற logic-ஐ புரிஞ்சுக்க முடியுமா? வாங்க... இந்த road numbering mystery-ஐ decode பண்ணலாம்! Note: Visuals in this video are AI generated. Narration is done by me, Shree. This video is created for educational and informational purposes. #nationalhighways #nh44 #HighwayNumbers #tamilfacts #tamilnadu #indiafacts #roadfacts #ulagam360withshree #tamil Sources: • Government websites • Research papers • News reports from reputed publications Enjoyed this video? Read Deep-Dive Research on Medium: medium.com/@ulagam360facts