ஞாயிறு ஆராதனை 06:09:2026.கல்வி:மனதுக்கு உருகொடுத்து வாழ்வுக்கு திசை காட்டுதல். ஏசாயா 50:4-7
HARISSUGUNA@0912
0:00 / 0:00
ஞாயிறு ஆராதனை 06:09:2026.கல்வி:மனதுக்கு உருகொடுத்து வாழ்வுக்கு திசை காட்டுதல். ஏசாயா 50:4-7
522 просмотра · 1 месяц назад
HARISSUGUNA@0912
926 подписчиков
522 просмотра · 1 месяц назад
ஞாயிறு ஆராதனை 06:09:2026.
கல்வி:மனதுக்கு உருகொடுத்து வாழ்வுக்கு திசை காட்டுதல்.
EDUCATION : SHAPING MINDS CHANGES LIVES.
ஏசாயா 50:4-7, சங்கீதம் 119:9-16, தீத்து 2:1-10, லூக்கா 5:1-11.
1. வாழ்ந்து வழி காட்டுபவர் ஆசிரியர்.
ஏசாயா 50:4.
2. மாதிரியாய் மாறுபவர் ஆசிரியர்.
தீத்து 2:6-8.
3. மாறுபட்டு சிந்திப்பவர் ஆசிரியர்.
லூக்கா 5:10, 11.
கல்வி என்பது வாழ்வை மாற்றும் கருவியாகும். வெறும் பாடங்கள் மட்டுமல்ல, மனிதநேயம் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கல்வி. அறிவு வெளியே இருந்து உள்ளே புகுத்த படுவது அல்ல மாறாக உள்ளே இருந்து வெளியே கொண்டு வருவது.
வாழ்க்கையில் பிறரை குற்றம் சாட்டாமல் வாழ்வது சால சிறந்தது. இயேசு கலந்து கொண்ட 194 நிகழ்ச்சிகளில் அனைவருக்கும் சம நிலை கொடுத்தார். தனி கவனம் செலுத்தினார். புது வாழ்வு அளித்தார். தம்மை மைய படுத்தாமல் மக்களையும்,இறை விருப்பத்தையும் மைய படுத்தினார். அனைவருக்கும் மாதிரியாக விளங்கினார். மாறுபட்டு சிந்தித்தார். எனவே நாமும் இயேசுவைப் போல மாறுவோம்!அவரை பின்பற்றுவோம்! புதிதாக எளிதாக வாழ்வினை கற்போம்! கற்பிப்போம்... 🐜🐜🐜