ஞாயிறு ஆராதனை 04.10.2026.அனைத்து அங்கத்தினரும் அருட்பணியாளரே.எண் 11:24:30, சங்கீதம் 92,யோவா 15:12-19
HARISSUGUNA@0912
0:00 / 0:00
ஞாயிறு ஆராதனை 04.10.2026.அனைத்து அங்கத்தினரும் அருட்பணியாளரே.எண் 11:24:30, சங்கீதம் 92,யோவா 15:12-19
533 просмотра · 3 дн. назад
HARISSUGUNA@0912
926 подписчиков
533 просмотра · 3 дн. назад
ஞாயிறு ஆராதனை 04.10.2026.
அனைத்து அங்கத்தினரும் அருட்பணியாளரே.
எண்ணாகமம் 11:24:30, சங்கீதம் 92,யோவான் 15:12-19, அப்போஸ்தலர் 6:1-7.
அருட்பணியாளர்கள் எனப்படுவோர்,
1. கிறிஸ்துவின் மாதிரியை பின்பற்றுபவர்.
எண்ணாகமம் 11:29.
2. கிறிஸ்துவின் அன்பை பகிர்பவர்கள்.
யோவான் 15:12, 13.
3. கிறிஸ்துவின் சிந்தையைக் கொண்டவர்கள்.
பிலிப்பியர் 2:5.
நம்மை படைத்த இறைவனின் அன்பை - நற்செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆன்மீக மற்றும் சமூக சேவை செய்வது அருட்பணி ஆகும்.
அருட்பொழிவு பெறாத அனைவரும் இறை மக்களே. சமயம் கடந்து சமூகத்தால் சமயங்களால் ஒதுக்கப்பட்டவர்கள். புனிதம் தீட்டு என்ற பாகுபாட்டின் விளிம்பில் உள்ளவர்கள். தக்க ஊதியமின்றி திருச்சபைகளில் பணியாற்றுபவர். மருத்துவப் பணி கல்விப்பணி சேவைப் பணி செய்வோர் இறைமக்கள் எனப்படுபவர் ஆவர்.
குருத்துவ அடையாளம் என்பது வழிபாட்டை நடத்துவதும், சாக்கரமந்துகளை பகிர்ந்தளிப்பது ஆகும்.
இறை மக்களின் அடையாளம் என்பது வாழ்வை நற்செய்தியாக மாற்றுவது மேலும் இறைவன் நம்மிடம் கொடுத்துள்ள ஆற்றல்களை பகிர்ந்து அளிப்பதும் உபயோகப்படுத்துபவர்கள் ஆவர்.
திருச்சபையின் அமைதியும் ஒழுக்கமும் பாதுகாக்கப்படவும் சமூக மக்களிடையே சமாதானம் ஒற்றுமை ஏற்படுத்துவதுமே ஆகும்..... 🐜🐜🐜