Pr. R. Reegan Gomez || விண்ணிலும் மண்ணிலும் || Vol - 10
Reegan Gomez
0:00 / 0:00
Pr. R. Reegan Gomez || விண்ணிலும் மண்ணிலும் || Vol - 10
635 504 просмотра · 9 лет назад
Reegan Gomez
117 тыс. подписчиков
635 504 просмотра · 9 лет назад
Song: DEVATHI DEVAN
Album: Aarathanai Aaruthal Geethangal Vol .10
Song & Sung by: Pr. R. Reegan Gomez
Music: Stephen J Renswick
Drum & Percussion Programming: Stephen J Renswick, Arjun
Keys Programming: Antony George, Stephen Jebakumar
Guitars: Keba Jeremiah
Flute & Sax: Jotham
Violin: Balaji
Tabla & Dolak: Venkat
Mandolin: Venkat
Backing Vocals: U, ME & HIM
Female Voice: Jano Anton
Recorded, Mixed & Mastered: Anish@step 1 digitals
Produced By: Jesus With Us Prayer House
Released By: REJOICE
Music On: MUSICMINDSS
Conceptualized By: Vincent Robin
Digital Promtion: Vincent Sahayaraj
விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையையா
தண்ணீரைத் தேடும் மான்கள்போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ஆசை எல்லாம் நீர்தானே
வாஞ்சை எல்லாம் நீர்தானே
உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரையா
உம் அன்பு ஆச்சர்யம் உம் அன்பு அதிசயம் – 2
உம் அன்பு உயர்ந்ததையா
பிறந்த நாள் முதலாய்
பாதுகாத்தீரையா
மறந்திடவில்லை கைவிடவில்லை – 2
என்னை விட்டு விலகவில்லை - நீர்
துயரம் நீக்கி விட்டீர்
துதியின் ஆடை தந்தீர்
அபிஷேக நாதரே என் துணையாளரே – 2
அகிலத்தை வென்றவரே
ஆயுள் காலமெல்லாம்
இயேசுவே நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும் நாட்களெல்லாம் – 2
உம்மை மறப்பதில்லை
#aarathanaiaaruthalgeethangal