Перейти к содержимому

கஜா கோஸ்டியின் சிலை வியாபாரம் இனி ஓடாது ! சிலையை அப்புறப்படுத்தி, உடைத்து அவமானப்படுத்துவதிலும்.....

Thesam Tube

0:00 / 0:00

கஜா கோஸ்டியின் சிலை வியாபாரம் இனி ஓடாது ! சிலையை அப்புறப்படுத்தி, உடைத்து அவமானப்படுத்துவதிலும்.....

1 318 просмотров · 13 часов назад
Thesam Tube
11,1 тыс. подписчиков
1 318 просмотров · 13 часов назад
கஜா கோஸ்டியின் சிலை வியாபாரம் இனி ஓடாது ! சிலையை அப்புறப்படுத்தி, உடைத்து அவமானப்படுத்துவதிலும் வைக்காமலிருப்பதே மேல் ! சிலை அரசியல்: மனித குல விரோதிகளுக்கும், இனவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் வைக்கப்படும் சிலைகள் காலத்தால் நொருக்கி அழிக்கப்படும் ! ஒரு தேசியவாதி, இனவாதி என்பதற்காக காந்தியின் சிலை கானியன் பல்கலைக்கழகத்திலிருந்து அகற்றப்பட்டது ! பூர்வீக மக்களை இனப்படுகெலை புரிந்த, காலனித்துவத்தை நிலைநிறுத்திய - அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்தபர் கொலம்பஸின் சிலை அமெரிக்காவில் அகற்றப்படுகின்றது ! மன்பேர்ட்டன் மற்றும் வின்சன்ட் சேர்ச்சில் ஆகியோரின் சிலைகளை அகற்றக் கோரிக்கைகள் விடப்படுவதுடன் அவை சேதப்படுத்தப்பட்டும் உள்ளது ! #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion