Перейти к содержимому

திமுக ஆட்சி காலத்தில் நடந்த ரூ 39 கோடி பருப்பு ஊழல்

Arappor Iyakkam

0:00 / 0:00

திமுக ஆட்சி காலத்தில் நடந்த ரூ 39 கோடி பருப்பு ஊழல்

28 780 просмотров · 17 ч назад
Arappor Iyakkam
90,3 тыс. подписчиков
28 780 просмотров · 17 ч назад
திமுக ஆட்சி காலத்தில் நடந்த ரூ 39 கோடி பருப்பு ஊழல் மீது FIR பதிவு செய்யப்படுமா? அறப்போர் இயக்கம் 19.06.2024 அன்று லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தோம். 01.08.2024 அன்று கூடுதல் புகார் கொடுத்தோம். தற்பொழுது இது குறித்த கூடுதல் கடிதத்தை அறப்போர் இயக்கம் நேற்றைய தினம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பி உள்ளது. இப்பொழுதாவது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்களா ? இந்த ஊழலை விளக்கும் அன்றைய வீடியோவை இங்கே காணலாம்.