Перейти к содержимому

எந்தன் நாவில் புதுபாட்டுஎந்தன் இயேசு தருகிறார்

Indians For Christ (Washington Tamil Congregation)

0:00 / 0:00

எந்தன் நாவில் புதுபாட்டுஎந்தன் இயேசு தருகிறார்

350 просмотров · 5 лет назад
Indians For Christ (Washington Tamil Congregation)
3,35 тыс. подписчиков
350 просмотров · 5 лет назад
எந்தன் நாவில் புதுபாட்டு எந்தன் இயேசு தருகிறார் ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் -உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் -தேவனவர் தீபமாய் என்னை தேற்றினார் வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம் ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார் தந்தை தாயும் நண்பர் உற்றார் யாவுமாயினார் – நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் இவ்வுலக பாடு என்னை என்னை செய்திடும் -அவ்வுலக வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்