வீதியில் இறங்கிய பிக்குகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த மற்றொரு பிக்குகள் தரப்பு! | Protest
Lankasri News
0:00 / 0:00
வீதியில் இறங்கிய பிக்குகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த மற்றொரு பிக்குகள் தரப்பு! | Protest
32 286 просмотров · 13 часов назад
Lankasri News
805 тыс. подписчиков
32 286 просмотров · 13 часов назад
வீதியில் இறங்கிய பிக்குகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த மற்றொரு பிக்குகள் தரப்பு! | Protest
------------------------------------------------------------------------------------
ஞானசார தேரருக்கு (Galagoda Aththe Gnanasara Thero) ஆதரவாகச் சில பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொலன்னறுவை மாவட்ட தேசிய பிக்குகள் முன்னணி உட்பட மற்றொரு தரப்பு பிக்குகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து கருத்துத் தெரிவித்த வணக்கத்திற்குரிய கல்கமுவே நந்தாலோக தேரர், வணக்கத்திற்குரிய உல்பத்தேலாகம சுமங்கல தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய பேருப்பல்லே சுகதசோம தேரர் ஆகியோர், இந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்த அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், பௌத்த சாசனத்தை இழிவுபடுத்தும் வகையிலும் செயற்படும் இந்தச் சூழ்ச்சித் திட்டத்தைப் பொதுமக்கள் மற்றும் பௌத்த மகா சங்கத்தினர் புரிந்துகொண்டு தோற்கடிக்க வேண்டும் என்றும், தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியின் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்துப் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழுமையான செய்தியை அறிய வீடியோவைப் பார்க்கவும்!
------------------------------------------------------------------------------------
#GnanasaraThero #SriLankaNews #SriLankaPolitics #BuddhistMonks #TamilNews #CurrentAffairs #NationalUnity #Polonnaruwa #BoduBalaSena #SriLankaUpdates
------------------------------------------------------------------------------------
Gnanasara Thero news, Galagoda Aththe Gnanasara Thero, Sri Lanka Buddhist Monks press conference, Sri Lanka political news Tamil, Polonnaruwa National Bhikku Front, Ven Kalkamuwe Nandaloka Thero, Ven Ulpattelagama Sumangala Thero, Ven Beruppalle Sugathasoma Thero, Sri Lanka current affairs, Buddhist Monks protest Sri Lanka, Sri Lanka politics updates, National unity Sri Lanka, 22nd Amendment Sri Lanka, Bodu Bala Sena news, Sri Lanka law and order, Presidential intervention Sri Lanka monks issue, Sri Lanka news in Tamil.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.