Yassarnal Quran Tamil | Harakat 3 Letter Words | ஹரகாத் 3 எழுத்து வார்த்தைகள்@crownofwomen
Crown of Women
0:00 / 0:00
Yassarnal Quran Tamil | Harakat 3 Letter Words | ஹரகாத் 3 எழுத்து வார்த்தைகள்@crownofwomen
188 просмотров · 3 дня назад
Crown of Women
447 подписчиков
188 просмотров · 3 дня назад
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த வீடியோவில் யஸ்ஸர்னல் குர்ஆன் (Yassarnal Quran) பாடத்தின் ஹரகாத் (Harakat) 3 எழுத்து வார்த்தைகள் தமிழ் உச்சரிப்புடன் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்வது:
3 எழுத்து வார்த்தைகளை சரியாக ஓதும் முறை
ஃபத்ஹா, கஸ்ரா, தம்மா (Zabar, Zeer, Pesh) குறியீடுகள் கொண்ட சொற்கள்
தமிழ் வழி அரபி பயிற்சி (Tamil Transliteration)
குர்ஆன் ஓத ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கும், புதிதாகக் கற்றுக்கொள்பவர்களுக்கும் இந்த பாடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
📌 Subscribe செய்து தொடர்ந்து குர்ஆன் பாடங்களை தமிழ் வழியில் கற்றுக்கொள்ளுங்கள்!
#YassarnalQuran #QuranInTamil #Deeniyath #LearnArabicTamil #Harakat #QuranTamil #3LetterWords #YassarnalQuranLesson