Перейти к содержимому

Athankarai Pallivasal - ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றும்.

It's Me Shahin Nabi

0:00 / 0:00

Athankarai Pallivasal - ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றும்.

9 681 просмотр · 2 г. назад
It's Me Shahin Nabi
84 подписчика
9 681 просмотр · 2 г. назад
வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றும் மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலம் ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா. இந்தப் பதிவின் நோக்கம் இந்த அம்மாவின் ஆசி பெற்று அனைவரும் உடல்நலம் மனநலம் பொருளாதார வளம் திருமண பாக்கியம் குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் தம்பதிகள் புரிதலுடன் சந்தோசமாக வாழ இந்த அம்மா 100 சதவீதம் வேண்டிய வரங்களை வழங்கி நம்மை சந்தோஷமாக வாழ வைக்கிறார் . திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலமாகும். ஹசரத் சையதலி பாத்திமா (ரலியுல்லா), ஹசரத் சேகு முகம்மது ( ஒலியுல்லா) இங்கு எழுந்தருளியுள்ளார்கள். தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களை விட கேரள முஸ்லிம்கள் மிகவும் அதிகமானவர்கள் வந்து செல்லும் இடம். இது அற்புதங்களை நிகழ்த்தும் சக்தி வாய்ந்த திருத்தலமாக அமைந்துள்ளது. உடலில் ஏற்படும் நாள்பட்ட வியாதிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. நீண்ட நாள் திருமணம் கை கூடாதவர்களுக்கு திருமணம் கை கூடுகிறது. திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் குடும்ப பிரச்சினைகளை சரி செய்து தம்பதிகளை மிகுந்த புரிதலுடன் சந்தோஷமாக வாழ வைக்கிறது. செய்யும் தொழில் எந்த நிலையில் இருந்தாலும் இங்கு வந்து சென்ற பிறகு தொழில் வளம் மிகுந்த செழிப்புடன் நடைபெறுகிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு முக்கியமான பொதுத் தேர்வுகளிலும், NEET தேர்வுகளிலும் தேர்ச்சி அடைய வைக்கிறது. இளைஞர்கள் TNPSC, UPSC, IAS, IPS, IFS,IRS,CARAILWAY EXAM, BANK EXAM போன்ற அரசு தேர்வுகளில் நிச்சயமாக தேர்வு செய்ய வைக்கிறது. நமக்குள் உள்ளே இருக்கும் சைத்தான் மன அமைப்பிலிருந்து நம்மை விடுதலை செய்து ஞானத்தை அருளும், எல்லையில்லா சந்தோஷத்தை தரும், வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும் எல்லையில்லா சக்தி நிறைந்த திருத்தலமாக ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா விளங்குகிறது. இங்கு ஒரு முறை வந்து உங்கள் வேண்டுதல்களை வையுங்கள். அதன் பிறகு ஆத்தங்கரை அம்மாவின் சக்தி உங்களுக்கு புலப்பட்டுவிடும்.