Перейти к содержимому

Capsicum Masala Gravy

Aishwarya Ullagam

0:00 / 0:00

Capsicum Masala Gravy

232 просмотра · 5 дн. назад
Aishwarya Ullagam
57 подписчиков
232 просмотра · 5 дн. назад
சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், சைட் டிஷ்ஷாக தொட்டுக்கவும் அட்டகாசமான கேப்சிகம் மசாலா கிரேவி (Capsicum Masala Gravy)! 🫑✨ ​1/2 கிலோ கேப்சிகம் வச்சு, ஹோட்டல் ஸ்டைல் ருசியில் வீடே மணக்க மணக்க ரொம்ப சுலபமா எப்படி செய்யறதுன்னு இந்த வீடியோல தெளிவா சொல்லிருக்கேன். ​தேவையான பொருட்கள்: • கேப்சிகம் - 1/2 கிலோ • வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) • தக்காளி - 4 (அரைத்தது) • இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன் • மிளகாய் தூள் - 2.5 டேபிள் ஸ்பூன் • மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன் • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் • கரம் மசாலா - 1 ஸ்பூன் • தேங்காய் + சோம்பு விழுது - 4 டேபிள் ஸ்பூன் • நல்லெண்ணெய், சீரகம், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு ​Keywords: Capsicum Masala Gravy in Tamil, Capsicum Gravy for Rice, Capsicum Recipe in Tamil, Side dish for lunch, Capsicum Masala Curry, Simple South Indian Lunch Recipes, Tamil Samayal Recipes, Easy Vegetarian Gravy