🔥டேய் இவன்டா moment for பாரிசாலன் | சிக்கிய சிங்கள சங்கி |
Kadaiyadi Arasiyal | கடையடி அரசியல்
0:00 / 0:00
🔥டேய் இவன்டா moment for பாரிசாலன் | சிக்கிய சிங்கள சங்கி |
27 729 просмотров · 17 ч назад
Kadaiyadi Arasiyal | கடையடி அரசியல்
5,87 тыс. подписчиков
27 729 просмотров · 17 ч назад
பாரிசாலன், சீமான் மாற்றி மாற்றிப் பேசுகிறார் என்று குற்றம் சாட்டுகிறார். அப்படியானால், பாரிசாலன் அவர்களே… நீங்கள் சொல்வது எந்த அளவுக்குச் சரி என்பதை ஆதாரங்களுடன் பார்ப்போம்!
சீமான் பேசிய பல்வேறு கருத்துகளையும், பாரிசாலன் அவற்றை எப்படிப் புரிந்துகொண்டு விமர்சிக்கிறார் என்பதையும் தொகுத்து ஒரு குறும்படமாக உருவாக்கியுள்ளேன்.
மற்றவர்கள் மாற்றிப் பேசுகிறார்களா என்று கேள்வி கேட்பதற்கு முன்பு, நாம் பேசுவதிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டாமா?
குற்றச்சாட்டு வைப்பது எளிது. ஆதாரங்களுடன் எதிர்கொள்வதுதான் முக்கியம்!
வீடியோவை முழுமையாகப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்.
#பாரிசாலன் #சீமான் #நாம்தமிழர்கட்சி #தமிழ்த்தேசியம் #அரசியல்விவாதம் #foryou #tamilpolitics #ntk #tvk #seeman #vijay #saattai #tamil #trending #sattai