730 நாட்கள் நடந்த மோசடி: அந்த Factory தரைக்கு அடியில் என்ன இருக்கிறது? | Jamnagar Mystery Case Tamil
Tamil Decrypts
0:00 / 0:00
730 நாட்கள் நடந்த மோசடி: அந்த Factory தரைக்கு அடியில் என்ன இருக்கிறது? | Jamnagar Mystery Case Tamil
6 988 просмотров · 21 ч назад
Tamil Decrypts
4,79 тыс. подписчиков
6 988 просмотров · 21 ч назад
ஒரு Factory. ஒரு Concrete தரை. ரெண்டு வருஷமா மறைஞ்சிருந்த ஒரு உண்மை.
2026 ஜூலை 29 அன்னைக்கு குஜராத்தோட Jamnagar GIDC industrial area ல போலீஸ் ஒரு factory தரையை தோண்ட ஆரம்பிச்சாங்க. பன்னெண்டு மணி நேரத்துக்கு அப்புறம் அங்க என்ன கிடைச்சுச்சு, ரெண்டு வருஷமா ஆஸ்திரேலியால வேலை பாக்குறாருன்னு குடும்பம் நம்பின ஜிக்னேஷ் உண்மையில எங்க இருந்தாரு, போலீஸ் தரப்பு சொல்ற கதை என்ன, வாக்குமூலத்துல என்ன வெளிவந்துச்சுன்னு முழு கதையும் Prakash குரலில் இந்த வீடியோல தெரிஞ்சுக்குங்க.
குறிப்பு: இந்த case ல விசாரணை இன்னும் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த வீடியோவுல சொல்லப்பட்டிருக்கிறது போலீஸ் விசாரணை மற்றும் வெளியான தகவல்களோட அடிப்படையிலானது. குற்றம் சாட்டப்பட்டவங்க மேல இறுதித் தீர்ப்பை நீதிமன்றம் தான் முடிவு பண்ணும்.
இது மாதிரி Real Crime Stories தமிழில் இன்னும் பார்க்கணும்னா, Tamil Decrypts சேனலை SUBSCRIBE பண்ணி, Bell Icon ஐ press பண்ணுங்க 🔔
0:00 தொழிற்பேட்டையில் நடந்த அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்பு
2:42 மண்ணுக்கு அடியில் மறைந்திருந்த எலும்புக்கூடு
4:18 காதல் முதல் கல்யாணம் வரை
6:49 ஆஸ்திரேலியா சென்றாரா ஜிக்னேஷ்?
13:39 வெளியான அதிர்ச்சிகரமான உண்மை
21:14 நட்பு என்ற பெயரில் நடந்த சதி
📌 இந்த வழக்கு பத்தி உங்க கருத்துகளை Comment Section ல பகிருங்க
👍 வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க
🔁 நண்பர்களுக்கும் Share பண்ணுங்க
⚠️ Disclaimer: இந்த வீடியோ real crime case ஐ அடிப்படையா வெச்சு உருவாக்கப்பட்டது, information மற்றும் awareness நோக்கத்துக்காக மட்டும்.
#TamilDecrypts #TrueCrimeTamil #RealCrimeTamil #JamnagarCase #GujaratCrime #FactoryMystery