Перейти к содержимому

3 மாசம் Practice பண்ணி நடத்திய கொலை - Priyanka Gupta Case Tamil

Tamil Decrypts

0:00 / 0:00

3 மாசம் Practice பண்ணி நடத்திய கொலை - Priyanka Gupta Case Tamil

1 220 просмотров · 12 часов назад
Tamil Decrypts
3,16 тыс. подписчиков
1 220 просмотров · 12 часов назад
ஒரு "Surprise Gift". ஒரு கண் கட்டு. ஒரு 3 மாசம் Plan பண்ண கொலை. Infosys-ல் HR Manager-ஆ இருந்த Satish Kumar Gupta, தன் மனைவி Priyanka-க்கு "Surprise Gift" இருக்குன்னு சொல்லி, ஒரு நாள் Trial பண்ணி, அடுத்த நாளே அதே Trust-ஐ வெச்சு கண்ணை கட்டி, கைகளை கட்டி கொலை பண்ணிட்டாரு. போலீஸ் Station முன்னாடியே "Justice" கேட்டு போராடி, தானே Fake Robbery Story கட்டி, கடைசில Office CCTV-யும் Call Records-உம் தான் அவரோட பொய்யை வெளிச்சம் போட்டது. இந்த Real Case-ஐ முழுசா Prakash குரலில் இந்த வீடியோல தெரிஞ்சுக்குங்க. இது போன்ற Real Crime & Investigation Stories தமிழில் இன்னும் பார்க்கணும்னா, சேனலை SUBSCRIBE பண்ணி, Bell Icon-ஐ press பண்ணுங்க 🔔 📌 உங்களோட கருத்துகளை Comment Section-ல பகிருங்க 👍 வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க 🔁 நண்பர்களுக்கும் Share பண்ணுங்க ⚠️ Disclaimer: இந்த வீடியோ real crime case-ஐ அடிப்படையா வெச்சு உருவாக்கப்பட்டது, information மற்றும் awareness நோக்கத்துக்காக மட்டும். #TamilCrimeStory #TamilDecrypts #TrueCrimeTamil #PriyankaGuptaCase #BangaloreCase #RealCrimeTamil