Перейти к содержимому

வல்லமையுள்ளவர் | New Tamil Worship Song | 4K | Creation - Dr. Ashok Kumar

Ahava Media

0:00 / 0:00

வல்லமையுள்ளவர் | New Tamil Worship Song | 4K | Creation - Dr. Ashok Kumar

594 просмотра · 2 дн. назад
Ahava Media
654 подписчика
594 просмотра · 2 дн. назад
Lyrics based on Luke 1:49 வல்லமையுள்ளவர் எனக்காய் செய்திட்டார் மகிமையானவைகளை என் வாழ்வில் செய்திட்டார் பரிசுத்தமானது, பரிசுத்தமானது என் ஆண்டவரின் நாமம் பரிசுத்தமானது ( Instrumental ) இருளிலே வெளிச்சமாய் என்னை நடத்தினீர் தாழ்விலே தூக்கி என்னை உயர்த்தினீர் என் கண்ணீரை மாற்றி கீதமாய் தந்தீர் என் வாழ்வின் பாதையில் கிருபையாய் வந்தீர் வல்லமையுள்ளவர் எனக்காய் செய்திட்டார் மகிமையானவைகளை என் வாழ்வில் செய்திட்டார் பரிசுத்தமானது, பரிசுத்தமானது என் ஆண்டவரின் நாமம் பரிசுத்தமானது ( Instrumental ) யாரும் செய்ய முடியாததை செய்திடுவீரே வார்த்தையினால் என் வாழ்வை மாற்றிடுவீரே தலைமுறை தலைமுறைக்கும் இரக்கம் காட்டுவீரே உம்மைத் துதிப்பேன் என்றும் உயர்த்திப் பாடுவேன் உமக்கே மகிமை, உமக்கே மகிமை என்றென்றும் உமக்கே மகிமை உமது நாமம் உயர்ந்தது உமது நாமம் பரிசுத்தம் வல்லவர் நீரே, வல்லவர் நீரே என் வாழ்வின் தேவன் நீரே!