Перейти к содержимому

சிலப்பதிகாரத்தில் ஊழ்: பேரா. சரஸ்வதி ராமநாதன் | Silappathikaram | Saraswathi Ramanathan #தமிழாயிரம்

தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)

0:00 / 0:00

சிலப்பதிகாரத்தில் ஊழ்: பேரா. சரஸ்வதி ராமநாதன் | Silappathikaram | Saraswathi Ramanathan #தமிழாயிரம்

11 216 просмотров · 6 дней назад
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
1,53 тыс. подписчиков
11 216 просмотров · 6 дней назад
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும் தமிழ் உயர்கல்விக்கான உலகளாவிய புதுமைத் திட்டம் (தமிழாயிரம் - தமிழியல் காணொலிக் குவை) International Innovative Learning Programme for Tamil (IILPT) இலக்கணம், இலக்கியம் (சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை), நாட்டுப்புறவியல், திருக்குறள், பழங்குடியினயியல், காப்பியம், தொல்லியல், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் எனத் தமிழியல் வகைமைகளுள் பாட வல்லுநர்களைக் கொண்டு எளிய நடையில் காணொலிகளாக அமையும். உலகளாவிய நிலையில் அனைவரும் கற்பதற்கானத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாகவும், உலகளாவிய தமிழர்கள், தமிழார்வலர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் "தமிழாயிரம்" (IILPT) திட்டத்தின் கீழ், முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தின் முதன்மைக் கோட்பாடுகளில் ஒன்றான "ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்" எனும் தத்துவப் பின்புலத்தை விரிவாக ஆராய்கிறார் பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன் அவர்கள். தமிழ் இலக்கிய மாணவர்கள், காப்பிய ஆய்வாளர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்குப் (TNPSC / NET / SET) பயனுள்ள விரிவான வழிகாட்டல் காணொலி. #சிலப்பதிகாரம் #Silappathikaram #ஊழ்வினை #பேராசிரியர்சரஸ்வதிராமநாதன் #ProfSaraswathiRamanathan #ஐம்பெருங்காப்பியங்கள் #TamilEpics #இளங்கோவடிகள் #TNPSCGroup1 #தமிழாயிரம் #IILPT #IITS #உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம் #பேராமுனைவர்நாசுலோசனா #DrNSulochana #திட்டமுதன்மையர்