Перейти к содержимому

என் பெருமூச்சின் சத்தம் #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristian #christianmusic

ஷிகாயோன் / SHIGGAION

0:00 / 0:00

என் பெருமூச்சின் சத்தம் #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristian #christianmusic

226 просмотров · 9 дней назад
ஷிகாயோன் / SHIGGAION
26 подписчиков
226 просмотров · 9 дней назад
என் பெருமூச்சின் சத்தம் கேட்குதா? என் மனக்குமுறல் உமக்குக் கேட்குதா? என் பெருமூச்சின் சத்தம் கேட்குதா? என் மனக்குமுறல் உமக்குக் கேட்குதா? என் கூக்குரல், என் கதறுதல், என் அழுகையின் சத்தம் கேட்குதா? என் கூக்குரல், என் கதறுதல், என் அழுகையின் சத்தம் கேட்குதா? எப்போது ஆசீர்வதிப்பீர்? எப்போது என்னை உயர்த்துவீர்? என்னை எப்போது பெருகப் பண்ணுவீர்? எனக்கு எப்போது சுகமளிப்பீர்? இன்னும் உந்தன் நேரம் வரவில்லையா? இன்னும் உந்தன் நேரம் வரவில்லையா? (1) என் தாயின் கருவிலே நான் உருவாகும் முன்னரே என் தாயின் கருவிலே நான் உருவாகும் முன்னரே பெயர் சொல்லி அழைத்தது இந்தப் பாடுக்கா? என்னை பெயர் சொல்லி அழைத்தது இந்தப் பாடுக்கா? எப்போது ஆசீர்வதிப்பீர்? எப்போது என்னை உயர்த்துவீர்? என்னை எப்போது பெருகப் பண்ணுவீர்? எனக்கு எப்போது சுகமளிப்பீர்? இன்னும் உந்தன் நேரம் வரவில்லையா? இன்னும் உந்தன் நேரம் வரவில்லையா? (2) நினைவு தெரிந்தது முதல் இந்த நாள் வரையிலும் நினைவு தெரிந்தது முதல் இந்த நாள் வரையிலும் கஷ்டத்தைத் தவிர வேறு எதையும் அனுபவிக்கலையே, நான் கஷ்டத்தைத் தவிர வேறு எதையும் அனுபவிக்கலையே எப்போது ஆசீர்வதிப்பீர்? எப்போது என்னை உயர்த்துவீர்? என்னை எப்போது பெருகப் பண்ணுவீர்? எனக்கு எப்போது சுகமளிப்பீர்? இன்னும் உந்தன் நேரம் வரவில்லையா? இன்னும் உந்தன் நேரம் வரவில்லையா? (3) இரவு முழுவதும் என் கண்ணீராலே இரவு முழுவதும் என் கண்ணீராலே படுக்கையை நனைக்கிறேன் மன சங்கடத்தில் தவிக்கிறேன் படுக்கையை நனைக்கிறேன் மன சங்கடத்தில் தவிக்கிறேன் எப்போது ஆசீர்வதிப்பீர்? எப்போது என்னை உயர்த்துவீர்? என்னை எப்போது பெருகப் பண்ணுவீர்? எனக்கு எப்போது சுகமளிப்பீர்? என்னை கொன்று போட்டாலும் உந்தன் மீது நான் நம்பிக்கையாய் இருப்பேன் என்னை கொன்று போட்டாலும் உந்தன் மீது நான் நம்பிக்கையாய் இருப்பேன் நான் நம்பிக்கையாய் இருப்பேன் நான் எப்போதும் உம்மை உயர்த்துவேன் நான் எப்போதும் உம்மை துதிப்பேன் நான் எப்போதும் உம்மை போற்றுவேன் நான் எப்போதும் உம்மை நம்புவேன் நான் எப்போதும் உம்மை நம்புவேன் நான் எப்போதும் உம்மை நம்புவேன்