Перейти к содержимому

நீரோட்டம் பார்ப்பது எப்படி? அறிவியலா? அனுபவமா? Mr.Devasagayam அவர்களின் அனுபவம் - Water Level

நற்செய்தி கதம்பம் Good News Garland

0:00 / 0:00

நீரோட்டம் பார்ப்பது எப்படி? அறிவியலா? அனுபவமா? Mr.Devasagayam அவர்களின் அனுபவம் - Water Level

577 просмотров · 1 год назад
நற்செய்தி கதம்பம் Good News Garland
1 тыс. подписчиков
577 просмотров · 1 год назад
How to see the water level? Mr.A. Devasagayam, Pannaivilai Skip பண்ணாமல் வீடியோ முழுவதும் பாருங்கள்.... உங்களுக்கு நிலத்தடி நீரோட்டம் கண்டு போர்வெல் அமைக்க தொடர்பு கொள்ளுங்கள்... Contact: Mr. A. Devasagayam Manogaran Street Pannaivilai - 628 751 Tuticorin District TN INDIA Mobile: 94431 27128 Whatasapp: 99522 76890 துாத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரத்தில் திரு.எலியா ராஜன் அவர்களுக்கு போா்வெல் போட நீரோட்டம் பாா்க்கப்பட்டது. அருகில் ஏற்கனவே பாா்த்து வெற்றியாய் தண்ணீர் சப்ளை செய்து வரும் போா்வெல், அருகிலுள்ள தோட்டத்தில் நீரோட்டம் பாா்த்து மின் இணைப்பிற்காக காத்திருக்கும் தோட்டம் என்று 4 போர்வெல் தங்கள் கண்டு சந்தேகங்களை தீா்க்கும் வண்ணம் இந்த வீடீயோ அமைந்திருக்கும் என்று நம்புகின்றோம். அனுபவங்கள் நீரோட்டத்தை 12 மணிக்கு முன் பாட்டல் சுற்றுகிறது! அனுபவம் 1: பாறை உள்ள பகுதியில் 2 நேரம் பார்ப்பது அவசியம் அனுபவம் 2: இரும்பு குண்டு (Iron balls) கையில் வைக்கும் பொழுது நீருள்ள பாட்டில் சுற்றுவது வேகம் குறைகிறது அனுபவம் 3: இரும்பு குண்டு (Iron balls) கையிலிருந்து எடுக்கும் பொழுது மீண்டும் நீருள்ள பாட்டில் சுற்றுவது ஆரம்பிக்கிறது. அனுபவம் 4: பூமிக்குள் செல்லும் நீரோட்டத்திற்குள் எந்த ருசி தண்ணீருள்ளதோ அந்த தண்ணீரை பாட்டிலுனுள் அடைக்க வேண்டும். தண்ணீா் அருகிலுள்ள இடத்திலிருந்து எடுத்து கொள்ள வேண்டும். அனுபவம் 5: தண்ணீருள் வீட்டில் பயன்படுத்தும் உப்பு சோ்த்து விட்டாலும், தண்ணீா் நீரோட்டத்தில் வேறுபடுவதால் பாட்டில் சுற்றுவது நின்றுவிடும். அனுபவம் 6: இரண்டு சேனல் (நீரோட்டம்) சேர்த்து நிற்கும் பொழுது, அல்லது அதிக அளவிளான நீரோட்டம் சேருமிடத்திலும் வேகமாக தண்ணீா் பாட்டில் சுற்றும். அனுபவம் 7: 200அடிக்கு கீழ் உள்ள பாறை தண்ணீா் இருக்கும் இடத்தில் இந்த தண்ணீர்பாட்டில் சுற்றாது! (போா் போட்ட இடத்தில் எடுக்கப்பட்டது) அனுபவம் 8: தண்ணீர் இருக்கிறதா இல்லையா? என்று இந்த பாறைக்கல் காண்பித்து கொடுத்துவிடும். அனுபவம் 9: சீனிக்கல் எனப்படும் வெள்ளைக்கல், நீருள்ள இடத்தில், தண்ணீர் பாட்டில் சுற்றும். அனுபவம் 10: பலருடன் இணைந்த அனுபவம் சிறந்த பயனைத் தந்துள்ளது அனுபவம் 11: கைக்கடிகாரம் கொண்டு பார்த்த அனுபவம். அனுபவம் 12: Watch, Chain, சுற்றக் (ஆடக்) கூடிய பொருட்கள் வைத்து நீரோட்டம் பார்க்கலாம் அனுபவம் 13: நீரோட்டம் பார்க்க அனுபவத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனுபவம் 14: நண்பகல் 12மணிக்கு சுற்றிக் கொண்டிருக்கும் தண்ணீர் பாட்டில் நிற்பதை காண முடியும் என உறுதியாக! இன்றைய வீடியோவில்... 1. போா் போடப்பட்டு தண்ணீர் வந்தஇடம் 2. போா் போடப்பட்டு மின்இணைப்பிற்காக வெயிட்டிங் 3. போா் போடப்பட்டு தோல்வியான இடம் 4. போா் போடப்பட தண்ணீர் உறுதியாக்கப்பட்ட இடம் 5. போா் போடப்பட வெயிட்டிங் திரு.ஆ. தேவசகாயம் அவர்கள் சாயர்புரத்திலுள்ள போப் கல்லுாாியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #நீரோட்டம் #தேங்காய்மூலம்நீரோட்டம்பார்ப்பதுஎப்படி? #தேங்காய்நீரோட்டம்பார்ப்பதுஎப்படி #பூமியில்நீரோட்டம்பார்ப்பதுஎப்படி #pannaivilai Our Thanks to Mr.A.S. E. Rajan, Pannaivilai Program host, VIDEO & EDITING: VASEEHARAN JOHN MOSES Narseithi Kathambam Silent Night இது ஒரு நற்செய்தி கதம்பம் தயாாிப்பு ----- 🅽🅰🆁🆂🅴🅸🆃🅷🅸 🅺🅰🆃🅷🅰🅼🅱🅰🅼 நற்செய்தி கதம்பம் Silent Night Tech, Pannaivilai, Tuticorin District FACEBOOK:   / vaseeharanjohnm   TWITTER:   / silentnighttech   YOUTUBE:    / @narseithikathambamsnt   #Pannaivilai #Vaseeharan